#combo1 பூரி கிழங்கு மசால்

Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை
#combo1 பூரி கிழங்கு மசால்
#combo1 கிழங்கில் மிளகுதூள் தூவி சாப்பிட்டால் கூடுதல் சுவை
சமையல் குறிப்புகள்
- 1
உருளைகிழங்கு வேகவைத்த தோலுரித்து மசித்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு வேக விடவும்
- 4
அதில் மசித்த உருளைகிழங்கு சேர்த்து கொதிக்க விடவும்
- 5
அரை டீஸ்பூன் கடலைமாவில் சிறிது தண்ணீர் கலந்து கொதிக்கும் கிழங்கில் சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி தூவி இறக்கவும்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
#combo1 பூரி
#combo1 பூரி செய்யும் போது ரவா சேர்த்தால் அதிக நேரம் உப்பி இருக்கும் Priyaramesh Kitchen -
-
-
-
-
-
-
-
-
பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)
என் அக்காவின் கைவண்ணத்தில் பூரிக்கிழங்கு விட்டமின் சி மற்றும் மாவுச்சத்து நிறைந்தது உருளைக்கிழங்கு#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14914498
கமெண்ட் (2)