உருளை கிழங்கு மசால்

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

உருளை கிழங்கு மசால்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40Mins
2 பரிமாறுவது
  1. பெரிய வெங்காயம் 3
  2. பச்சை மிளகாய் 2
  3. உருளை கிழங்கு 3
  4. கடலை மாவு 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  6. இஞ்சி 1 சிறிய துண்டு
  7. தண்ணீர்
  8. தாளிக்க
  9. கடுகு 1 டீஸ்பூன்
  10. உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்
  11. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  12. சீரகம் சிறிது
  13. கருவேப்பிலை
  14. உப்பு

சமையல் குறிப்புகள்

40Mins
  1. 1

    பெரிய வெங்காயம் 3 நறுக்கவும்.உருளை கிழங்கு தோல் நீக்கி வேகவிடவும்.பச்சை மிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கவும்.கருவேப்பிலை கழுவி வைக்கவும்.

  2. 2

    கடாயில் ஆயில் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு, கடலை பருப்பு சீரகம்,கருவேப்பிலை தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும்.தண்ணீர் சேர்த்து வேக விடவும்.

  3. 3

    கிண்ணத்தில் 2 டீஸ்பூன் கடலை மாவு தண்ணீர் சிறிது சேர்த்து கட்டி வராமல் கலக்கி விடவும்.வெந்த உருளை கிழங்கு மசித்து வைக்கவும்.

  4. 4

    வெந்த வெங்காயத்தில் கடலை மாவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு,மசித்த உருளை கிழங்கை சேர்த்து கலக்கி விடவும்.தேவை என்றால் தக்காளி சேர்க்கலாம்.தோசைக்கு ஏற்றது.பூரி,இட்லிக்கும் வைத்து சாப்பிடலாம்.சுவையான மசால் ரெடி.

  5. 5
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes