
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி மற்றும் பச்சரிசி 44 முறை அறிவு விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உளுத்தம் பருப்பை இரண்டு முறை நன்கு அலசிவிட்டு அரைமணிநேரம் ஊறியதும் ஃபிரிட்ஜில் எடுத்து வைக்கவும்.
- 3
இப்பொழுது அரிசியை கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும் பற்றி பசை பதத்திற்கு வருவதற்கு முன்பு கரகரப்பாக இருக்கும் பொழுது வழித்து எடுக்கவும் உளுந்த மாவை அரைக்கும் பொழுது ஐஸ் வாட்டர் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைக்க பந்து போன்று மாவு வரும் இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசி மற்றும் உளுந்து மாவை நன்கு கலந்து மூடி வைத்து 8 மணி நேரம் கழித்து எடுக்கவும்
- 4
ஒரு தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி பாதி அளவு இட்லி மாவை ஊற்றி இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மல்லிகைப்பூ இட்லி
#Combo1ரேஷன் அரிசியில வெள்ளையா மல்லிகைப்பூ நிறத்தில பஞ்சு போல இட்லி செய்யலாம் வாங்கஇட்லிங்கறது பல பேருக்கு, பல விதம், மாவு அரைப்பதில் இருந்து, ஆவியில் வேக வைத்து எடுப்பது வரை, ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பதம், பக்குவம் உண்டு, இது எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது , இதுக்கு ஏன் மல்லிகைப்பூ இட்லி என்று பெயர்னா, மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையா பஞ்சு மாதிரி இருக்கும் இது செய்வது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை இதற்கு சின்ன சின்ன டிப்ஸ் தான் , முயற்சி செய்து பாருங்கள்குறிப்பு:பல பேர் இட்லி மற்றும் தோசை இரண்டிற்கும் ஒரே மாவை ஆட்டி சுடுவாங்க இந்த இட்லிக்கு இந்த மாவை தனியா தான் ஆட்ட வேண்டும் இதில் தோசை வார்க்க முடியாது ஏனெனில் இதில் வெந்தயம் சேர்ப்பதில்லை தோசை சிவந்து மொறுமொறுப்பாக வர வெந்தயம் அவசியமாகும் Sudharani // OS KITCHEN -
-
-
மரவள்ளிக்கிழங்கு இட்லி
#breakfastகாலை உணவு வகைகள்மரவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதை பயன்படுத்தி இட்லி செய்யலாம். காலை நேரத்தில் எண்ணெய் இல்லாமல் ஆவியில் வேக வைப்பதால் மிகவும் நல்லது. Sowmya sundar -
-
-
-
-
-
-
-
-
-
-
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
-
பஞ்சு இட்லி
#combo1 தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்க செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்