செங்கல்பட்டு தட்டு இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசியை மூன்று முறை கழுவி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும் குழந்தை வெள்ளையாக ஒரு முறை நன்கு கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்
- 2
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக நன்கு மைய அரைத்து தேவையான உப்பு சேர்த்து ஒன்றாக நன்கு கலந்துவிடவும் இட்லி மாவை 9 மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 3
அடுப்பில் வாணலி வைத்து தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டில் வைத்து ஒரு தட்டில் ஒரு ஸ்பூன் எண்ணை தடவி இட்லி மாவை அடி வரை கலக்காமல் மேலாக இரண்டு கரண்டி ஊற்றி தட்டி விட்டு இட்லி தட்டில் வைத்து மூடி வைத்து 7 நிமிடம் வேக வைக்கவும்
- 4
இட்லி வந்தவுடன் ஓரங்களை சிறிது சிறிதாக எடுத்து விட்டு பின் புறமாக தட்டை வைத்து கட்டினால் எப்படி வந்துவிடும் செங்கல்பட்டு தட்டு இட்லி ரெடி சட்னி சாம்பாருடன் பரிமாறவும்
- 5
இட்லி மாவை இட்லி ஊற்றும் போது எட்டு முதல் ஒன்பது மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும் புளித்த மாவு மேலாக உப்பி வரும் மேலாக லேசாக கலக்கி விடவேண்டும் அடிவரை சேர்த்து கலக்கக்கூடாது மாறிவிடும் ஊற்றும் போது பஞ்சு போல இட்லி கிடைக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேலம் ஸ்பெஷல் ரிப்பன் பக்கோடா (Salem Spl Ribbon Pakoda)
#vattaramசேலம் வட்டாரத்தில் பிரபலமான ரிப்பன் பக்கோடா முறுக்கு வகை.. Kanaga Hema😊 -
-
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
-
தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)
இட்லி அரிசி 4உழக்கு, உளுந்து ஒரு உழக்கு போட்டு தண்ணீரில் 4மணி நேரம் ஊறவைத்துஉளுந்தை பொங்க பொங்க ஆட்டி அரிசியை சற்றே ரவை பதத்தில் ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து மறுநாள் ஒரு பெரியதட்டில் ஆறு கரண்டி மாவு ஊற்றி சற்றே அசைத்து கீழே ஒருகிண்ணம் தண்ணீர் வைத்து அதன் மேல் தட்டில் துணியை வைத்து ஊற்றவும் தட்டு இட்லி தயார். வெட்டி சாப்பிட மனம் மகிழும். நான் என்றும் ஆர்வத்துடன் சமையல் வகைகள் செய்து 59வயதில் மகிழ்கிறேன்.தற்போது என் அன்பு கணவருக்கு... ஒSubbulakshmi -
-
More Recipes
கமெண்ட்