எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 300கிராம்கோதுமை மாவு
  2. தேவைக்குஉப்பு
  3. தேவையான அளவுஎண்ணெய்
  4. சிறிதளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அளவு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும் அதில் சிறிதளவு உப்பு சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    சப்பாத்திக்கு கொஞ்சம் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் உருட்டிய உருண்டைகளை திரட்டு எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    திரட்டிய சப்பாத்தியை தோசைக்கல்லில் இருபுறமும் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான சப்பாத்தி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes