சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல் முந்திரி பருப்பு கச கசா பொட்டு கடலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
- 2
வானலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சேர்த்து தாளிக்கவும்
- 3
இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 5
இதனுடன் மஞ்சள் தூள் சீரகத் தூள் குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்
- 6
இதனுடன் நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
தக்காளி ஓரளவு வெந்ததும் நறுக்கிய காய்கறிகளையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்
- 8
காய்கறி வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து கொதிக்க விடவும்
- 9
நன்றாக கொதித்ததும் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
சரவணபவன் வெள்ளை குருமா
#combo2 மிருதுவான சப்பாத்திக்கு அட்டகாசமான சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா செய்தேன் மிக மிக ருசியாக இருந்தது. Laxmi Kailash -
-
-
-
More Recipes
கமெண்ட்