சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.
- 2
பின் அதில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து வதக்கவும். அதில் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில், அடுப்பை சிமில் வைத்து 1 விசில் விட்டு இறக்கவும்.
- 4
அரைத்த தேங்காய் விழுது (தேங்காய் துருவல், முந்திரி, சோம்பு) சேர்த்து கிளறவும். சுவையான குருமா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை குருமா🍲🍲
#combo2 பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Ilakyarun @homecookie -
வெஜ் குருமா
1.)இவ்வகை உணவில் காய்கறிகள் அதிகம் சேர்ப்பதால் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் தாது உப்புகள் பொட்டாசியம் மெக்னீசியம் என சகலவிதமான சத்துக்கள் நம் உடலுக்கு பயனுள்ளதாக அமைகிறது.2.) சப்பாத்தி , பூரி மற்றும் பிரியாணி போன்ற உணவுகளுடன் சாப்பிட இந்த குருமா சிறப்பாக இருக்கும்.#hotel. லதா செந்தில் -
-
-
-
வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14939360
கமெண்ட்