சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கறி மசாலா சேர்த்து வதக்கவும். வதங்கியதும் ஈரலை சேர்த்து வதக்கவும்
- 3
வதங்கியதும் தண்ணீர் 2டம்ளர் சேர்த்து 1கொதி வந்ததும் குக்கரை மூடி 5விசில் வந்ததும் இறக்கவும். சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.shanmuga priya Shakthi
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.Shanmuga Priya
-
மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking Anusuya Anusuya -
-
-
-
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர் Sudharani // OS KITCHEN -
கோழி மசாலா வறுவல் (Kozhi masala varuval recipe in tamil)
#GA4#Week15#Chickenவீட்டில் உள்ள பொருட்களை வைத்து மசாலா பொடி அரைத்து தண்ணீர் சேர்க்கமால் கோழியில் உள்ள தண்ணீர் சத்து மட்டும் வைத்து செய்யப்பட்ட கோழி வறுவல் Sharanya -
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
மட்டன் ஈரல் சூப் (Mutton eeral soup recipe in tamil)
#GA4 #week3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மட்டன் ஈரல் சூப் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
-
மூளை வறுவல்
#hotel . கொங்கு நாட்டு கறி உணவு.. கொங்கு பகுதி ஹோட்டலில் மிகவும் பிரபலமான சிற்றுண்டி உணவு. காலையிலேயே கிடைக்கும் உணவு. Vimala christy -
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
#wdyஇது எங்க அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த உணவு மிகவும் பிடித்தமான உணவு குழந்தை பெற்றவர்களுக்கு எந்த விதமான மசாலாவும் சேர்க்காமல் செய்து தருவாங்க Sudharani // OS KITCHEN -
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15040259
கமெண்ட்