சமையல் குறிப்புகள்
- 1
ஈரலை நன்றாக சுத்தம் செய்து அதில் தயிர் மிளகாய்த்தூள் தனியாத்தூள்
- 2
மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கரம்மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஊற வைத்த ஈரலை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 4
ஈரல் நிறம் மாறியவுடன் உப்பு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைக்கவும்
- 5
வெறும் கடாயில் மிளகு சோம்பு சீரகத்தை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து ஆறிய பிறகு பொடியாக அரைத்துக் கொள்ளவும்... ஈரல் வெந்து தண்ணீர் வற்றியவுடன் அரைத்த மிளகு பொடியை இதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறவும்
- 6
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.Nasira Sulthana
-
-
-
-
-
-
-
-
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
-
-
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
-
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம். karunamiracle meracil -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13336856
கமெண்ட் (3)