பால்கோவா (Paal kova)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பால்கோவா (Paal kova)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4பேர்
  1. 1லிட்டர் கெட்டியான பால்
  2. 1/2கப் சர்க்கரை
  3. 3டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து ஸ்டவ்வில் வைத்து அதில் தயாராக வைத்துள்ள பாலை சேர்க்கவும்.

  2. 2

    பால் நன்கு கொதித்ததும்,கரண்டியை வைத்து கலக்குங்கள். இல்லையேல் பால் பொங்கி வெளியில் வந்து விடும்.

  3. 3

    கொஞ்சம் கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கை விடாது கலக்கவும்.

  4. 4

    மிதமான சூட்டில் வைத்து கலக்கிக் கொண்டே இருக்கவும். இடை இடையே கொஞ்சம் நெய் சேர்க்கவும்.

  5. 5

    பால் நன்கு கொதித்ததும் கெட்டியாகி கோவா பதத்திற்கு வரும்.

  6. 6

    மேலும் கொஞ்சம் நேரம் கலந்தால் ஒரம் ஒட்டாமல் வரும். இந்த நேரம் பார்த்து இறக்கினால் நல்ல கெட்டி பால் கோவா தயாராகிவிடும்.

  7. 7

    இப்போது எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.

  8. 8

    இந்த முறையில் பால்கோவா தயார் செய்ய நிறைய நேரம் தேவைப்படும். ஆனால் சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes