பால்கோவா (Palkova recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்.
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட்.
சமையல் குறிப்புகள்
- 1
முக்கால் லிட்டர் பாலை கொதிக்கவிட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். பால் திரி திரி யாக ஆகும்வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 2
நன்றாக கெட்டியானதும் அதில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை இளகி கெட்டியாகும் வரை அடி பிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்கவும். ஒரு ஸ்பூன் நெய் விட்டு கிளறி எடுக்க சுவையான பால்கோவா வீட்டிலேயே தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாஸ்மதி ரைஸ் கீர் (Basmati rice kheer recipe in tamil)
#pooja எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ரைஸ் கீர். நெய்வேத்தியம் செய்ய சுலபமாக தயாரிக்கலாம். Hema Sengottuvelu -
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#kids2#week2#desserts பால்கோவா எனக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாலில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
ரஸ மலாய்(rasmalai recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. punitha ravikumar -
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)
#GA4 வீட்டிலேயே மிகவும் எளிமையானஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்டைலில் செய்யக்கூடிய பால்காரி ஸ்பீடு இந்த வாரக் கோல்டன் ஆப்ரான் ரெசிபியில் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம். Akzara's healthy kitchen -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
-
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
-
தயிர் வெந்தயக்கீரை பூரி (Dahi Methi leaves Poori recipe in tamil)
#Grand2 தயிர் வெந்தயக்கீரை பூரி எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.😍😍 Shyamala Senthil -
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
வாழைக்காய் சிப்ஸ் (Vaazhaikaai chips recipe in tamil)
#GA4#WEEK 2.Raw Banana 🍌எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சிப்ஸ். A.Padmavathi -
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
-
-
வெல்ல பால்கோவா (Vella palkova recipe in Tamil)
#nutrient1 பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது... Muniswari G -
சோமாஸ் (Somas recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#kids. 1 Sundari Mani
More Recipes
- தந்தூரி மோமோஸ் வெஜ் சிஸ்லர் (Tandoori momos veg sizzler recipe in tamil)
- ஸ்னோஃப்ளேக் நவ்கட் கிரிப்ஸி கேக்(Snowflake crispy cake recipe in tamil)
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
- பால் கோவா (Palkova recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14336422
கமெண்ட் (3)