சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் கொஞ்சம் நெய் தடவி பால் சேர்த்து கிளறிக்கொண்டே காய வைக்கவும். ஒரு மோல்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும்.
- 2
இரண்டு லிட்டர் பால் ஒரு லிட்டர் ஆகும் வரை சுண்ட வைக்கவும். பிறகு இதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து கலக்கவும்.
- 3
பால் கொஞ்சமாக பருக்கையாக வர ஆரம்பிக்கும். இதில் சர்க்கரையை 6 முறையாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
- 4
மேலும் 15 நிமிடங்கள் கொதித்த பின், அரை கப் நெய் 6 முறையாகப் பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பால்கோவாவை கிளறவும். பால்கோவா சுருண்டு வந்த பின் நெய் தடவிய கிண்ணத்தில் சூடாக ஊற்றவும்.
- 5
மூடி போட்டு தீரனே கெட்டியான துணியால் நன்கு மூடி வைக்கவும். இரவு முழுக்க வைத்த பின் காலையில் இதனை கிணற்றிலிருந்து தவிர்த்து தேவையான வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
- 6
இரண்டு நிறமாக பொன்னிறத்தில் சூப்பரான பால்கோவா தயார். கடையில் வாங்குவது போல அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
நாட்டுச் சக்கரை பால்கோவா/ jaggery palkova recipe in tamil
#milkஇரண்டே பொருள்களை வைத்து பால்கோவா தயார் செய்யலாம் Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பால்கோவா.(கிருஷ்ணகிரி)
#vattaram8இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது. Jegadhambal N -
-
-
More Recipes
கமெண்ட்