😋🥛🤍பால்கோவா 🥛🤍😋

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#vattaram
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு பதார்த்தம் என்றால், அது பால்கோவா தான்!
பால்கோவாவின் டேஸ்டே தனி!

😋🥛🤍பால்கோவா 🥛🤍😋

#vattaram
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு பதார்த்தம் என்றால், அது பால்கோவா தான்!
பால்கோவாவின் டேஸ்டே தனி!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

90 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 2.5 கப் - பால்
  2. 1.5 மேஜைக்கரண்டி - சர்க்கரை
  3. 1 தே.க - நெய்

சமையல் குறிப்புகள்

90 நிமிடங்கள்
  1. 1

    அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் முழுமையாக கொழுப்பு நீக்காத பாலை (பசும்பால் சிறந்தது) ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும்.

    பிறகு பால் நன்கு கொதிக்கும் சமயத்தில் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும்.

  2. 2

    அடி பிடிக்காமல் இருப்பதற்காக இடை இடையே கிளறிக் கொண்டே இருக்கவும். ஓரங்களில் படியும் பால்பஆடைகளை எடுத்து விட்டுக் கொண்டே இருக்கவும்.

  3. 3

    இந்த அளவு பால் சுண்டி பால்கோவா பதத்திற்கு வர 90 நிமிடங்கள் ஆகும். அதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். சர்க்கரை சேர்த்ததும் இளகி வரும். பிறகு அதனுடன் நெய் சேர்த்து கிளறவும்.

  4. 4

    தண்ணீர் பதம் வற்றி நன்றாக திரண்டு வந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

  5. 5

    😋😋😋ஸ்வீட் எடுங்க கொண்டடுங்க!!!!!😋😋😋😋

  6. 6

    பால்கோவாவை வீட்டில் தயாரித்து குடும்பத்தினரை குதூகலப்படுத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes