ரவை பணியாரம்

jessy mol
jessy mol @jessymol

ரவை பணியாரம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் ரவை
  2. 1/2 கப் தயிர்
  3. 1/2 வெங்காயம்
  4. 1 கேரட்
  5. தேவையான அளவுகொத்தமல்லி
  6. 1\2 ஸ்பூன் கடுகு, உளுந்து
  7. தேவைக்குஉப்பு, நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ரவை தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    நன்கு ஊறியதும் தாளித்து கொட்டி, வெங்காயம், கேரட், மல்லிக்கீரை சேர்த்து கலந்து கொள்ளவும்

  3. 3

    பணியாரகல்லில் நெய் விட்டு ரவை மாவை விட்டு வேக வைக்கவும். ஒரு சைடு வெந்ததும் திருப்பி போடவும்

  4. 4

    நன்கு வெந்ததும் சட்னி சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
jessy mol
jessy mol @jessymol
அன்று

Similar Recipes