சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நெய் எண்ணெய் சூடேறியதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுந்து, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 4
அதில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
- 5
சுவையான ரவை உப்புமா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
-
-
-
காலிஃப்ளவர் 65
காலிஃப்ளவர் சாப்பிடாத குழந்தைகளுக்கு, இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#GA4#week10#cauliflower Santhi Murukan -
-
-
மேகி நூடுல்ஸ் கோப்தா. (Maggie noodles kofta recipe in tamil)
வித்தியாசமான ரெசிபி.. குழந்தைகளுக்கு நூடுல்ஸ் பிடிக்கும் என்பதால் , இதை செய்தேன். அருமையான சுவை.#GA4#week10#kofta Santhi Murukan -
-
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan -
-
-
-
-
-
-
கத்திரிக்காய் கறி. (Kathirikkai curry recipe in tamil)
இது சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்தில் கலந்து சாப்பிடவும் ஏற்றது. குறைந்த நேரத்தில் செய்யகூடிய டிஷ்.#GA4#week9#eggplant Santhi Murukan -
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13862882
கமெண்ட்