மீதமான சாதத்தில் செய்த வடை

Muniswari G @munis_gmvs
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும்
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
சாதத்தை கையால் நன்றாக மசித்து விடவும் மிக்ஸியில் அரைக்க கூடாது
- 2
அதில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 3
கலவையை உருண்டைகளாக உருட்டி வடைகளாகத் தட்டி கொள்ளவும்
- 4
எண்ணெய் சூடானதும் அதில் வடைகளை போட்டு பொரித்தெடுக்கவும்
- 5
இப்போது சுவையான உடனடி ஸ்னாக்ஸ் தயார்... மீதமான சாதத்தில் செய்த வடை தயாராக உள்ளது... சுவையும் அருமையாக இருந்தது...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
பொட்டேட்டோ ஸ்டிக்ஸ் (potato sticks recipe in tamil)
#npd3 உருளைக்கிழங்கு வீட்டில் இருந்தால் உடனடியாக இந்த ஸ்னாக்ஸ் செய்யலாம் செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
வெங்காய பக்கோடா (onion pakoda recipe in tamil)
#winter மழை நேரத்தில், குளிர் காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்... அத்துடன் ஒரு காபியும் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
தாளித்த சாதம்(tomato rice recipe in tamil)
சாதம் சாம்பார் வைக்க நேரமில்லை என்றால் உடனடியாக இது மாதிரி தாளித்து செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் Sabari Sabari -
-
-
-
வெண்டைக்காய் தீயல் (Vendaikkaai theeyal recipe in tamil)
#kerala நாங்கள் கேரளா முறையில் செய்தது இல்லை. இன்று செய்து பார்த்தேன் வித்தியாசமாகமும் கூடுதல் சுவையும் இருந்தது.மிகவும் அருமையாக உள்ளது அதை நீங்களும் செய்து பாருங்கள் தயா ரெசிப்பீஸ் -
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
முடக்கற்றான் புலாவ் (Mudakkathaan pulao recipe in tamil)
#leaf எந்த ஒரு கசப்பும் இல்லாமல் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்து பாருங்க... Muniswari G -
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
திடீர் பக்கோடா(Instant snack recipe in Tamil)
* இந்த பக்கோடாவை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக பத்தே நிமிடத்தில் செய்து நாம் அசத்தலாம்.*திடீர் விருந்தாளிகளுக்கு ஏற்ற திடீர் பக்கோடா இது.#Ilovecooking... kavi murali -
வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)
#hf இது சுலபமாகவும் செய்யலாம் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.. Muniswari G -
-
-
-
மக்காச்சோள வடை(corn vada recipe in tamil)
#winterமுதிர்ந்த மக்காச்சோளம்,அதிகமாக வாங்கி விட்டால்,வேகவைத்து சாப்பிடவும் முடியாது,வேண்டாமென்று தூக்கிப் போடவும் முடியாத சமயத்தில்,குறைந்த நேரத்தில்,மொறு மொருவென்று மசால் வடை போல் செய்து சாப்பிட மிக அருமையாக இருக்கும்.மேலும் நார்ச்சத்தும்,வைட்டமின்A போன்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியது. Ananthi @ Crazy Cookie -
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
ஓமவள்ளி இலை பஜ்ஜி (Oomavalli ilai bajji recipe in tamil)
#jan2 குழந்தைகளுக்கு ஓமவள்ளி இலையை சாப்பிடக் கொடுத்தால் சளி உடனடியாக குணமாகும். இந்த இலைகளை பஜ்ஜியாக செய்து கொடுக்கும் போது குழந்தைகள் இன்னும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். Laxmi Kailash -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#goldenapron3#week19#இந்த மாதிரி தேங்காய் சாதம் செய்து பாருங்கள். நன்றாக இருக்கும். Narmatha Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15126390
கமெண்ட் (2)