பாசிப்பயறு உருண்டை

Saranya Devi
Saranya Devi @saranydev06

#maduraicookingism
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு

பாசிப்பயறு உருண்டை

#maduraicookingism
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 1 கப்பாசிப்பயறு
  2. தேவையான அளவுநெய்
  3. 1 கப்சக்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு வாணலியில் பாசிப்பயறை நன்றாக வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    சர்க்கரையை மிக்ஸியில் பொடி பண்ணி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    வறுத்த பாசிப்பயறை நன்றாக பொடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    நெய்யை நன்றாக சூடு படுத்திக் கொள்ளவும்

  5. 5

    பின்பு மாவையும் சர்க்கரையையும் நன்றாக கலந்து கொள்ளவும்

  6. 6

    இதயத்தை சூடான நெய்யை மாவில் கலந்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Devi
Saranya Devi @saranydev06
அன்று

Similar Recipes