சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பச்சரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் கால் ஸ்பூன் உப்பு போட்டு தண்ணீர் தெளித்து தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
பிறகு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை இலைகள் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
பிறகு வதக்கியதை ஆற வைத்து பிசைந்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் அதைப் போட்டு எல்லாத்தையும் ஒன்று சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
பிறகு பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் இட்லி தட்டை வைத்து அதன் மேல் ஒரு துணியை போட்டு உருட்டி வைத்து உருண்டைகளை அதில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
- 6
சுவையான உப்பு உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
-
-
-
சீறாளம்(Seeralam) (Seeralam recipe in tamil)
#mom#india2020இந்த உணவு தமிழ்நாட்டின் பாரம்பரியமான உணவு ஆகும்.மிகவும் ஆரோக்கியமானது. Kavitha Chandran -
-
-
-
-
-
கொத்தமல்லி புலாவ் (Kothamalli pulao recipe in tamil)
# onepot இதை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பியாக செய்து கொடுக்க மிகவும் ஏற்றது. Azhagammai Ramanathan -
-
-
-
-
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
முட்டை கேரட் சாதம்.(egg carrot rice recipe in tamil)
கேரட்டுடன் முட்டையும் சேர்த்து மதியம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாதமாக செய்யலாம் ..#pot Rithu Home -
-
-
-
-
-
தயிர் சேமியா(thayir semiya recipe in tamil)
#asma பத்தே நிமிடத்தில் சுவையான தயிர் சேமியா செய்யலாம்.Jayanthi V
More Recipes
கமெண்ட்