பஞ்சு கேக் (பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்க்காதது)

இந்த கேக் முடிந்தவரை பாரம்பரிய முறைப்படி பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எஸ்என்ஸ் மற்றும் மைக்ரோஓவன் பயன்படுத்தாமல் செய்தது இது என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ்
பஞ்சு கேக் (பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்க்காதது)
இந்த கேக் முடிந்தவரை பாரம்பரிய முறைப்படி பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எஸ்என்ஸ் மற்றும் மைக்ரோஓவன் பயன்படுத்தாமல் செய்தது இது என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேக் செய்யும் பாத்திரத்தை நெய் தடவி பட்டர் சீட் போட்டு தயார் நிலையில் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் 3 முட்டை மற்றும் 90 கிராம் பழுப்பு சர்க்கரை இரண்டையும் நன்றாக பீட்டரில் அடித்துக் கொள்ளவும் குறைந்தது பத்து நிமிடம் கிரீம் பதம் வரும்வரை அடித்துக் கொள்ளவும்
- 3
பிறகு 90 கிராம் மைதா மாவை இரண்டாக பிரித்து ஒன்றன் பின் ஒன்றாக விஸ்க் வைத்து மிருதுவாக கலந்து கொள்ளவும்.
- 4
குக்கரை அடுப்பில் வைத்து பத்து நிமிடம் சூடுபடுத்திக் கொள்ளவும் அதன்பின் சில்வர் ஸ்டாண்ட் வைத்து அதன்மேல் கேக் பேனை வைத்து மூடவும் 40 நிமிடம் கழித்து திறந்து பார்த்தாள் சுவையான கேக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
196.வாழைப்பழங்கள் ஃபென் கேக்
எல்லோரும் அப்பத்தை நேசிக்கிறார்கள், நன்றாக, பெரும்பாலும் இந்த வழக்கமான செய்முறையை வழக்கமானவற்றைவிட மிகவும் வித்தியாசமாக இல்லை, ஆனால் நான் எந்த பேக்கிங் பவுடர் / சோடா இல்லாமல் தயாரிக்கிறேன் மற்றும் கேக்குகள் சமையல் போது சில மாறுபாடுகள் முயற்சி. Kavita Srinivasan -
வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
#1குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான வாழைப்பழ பேன் கேக் பத்தே நிமிடத்தில் எளிமையாக செய்யலாம். பேன் கேக் மாவை ஃப்ரிட்ஜில் வைத்து கூட உடனடியாக பேன் கேக் செய்து தரலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பழங்கள் வைத்து அலங்கரித்தால் பார்க்க அருமையாக இருக்கும்... Nisa -
முட்டையில்லா தலைகீழ் முழு கோதுமை ஆப்பிள் கேக்
கேக் கீழே தலைகீழாக இந்த முட்டையில்லா ஆப்பிள் பேக்கிங் நேசித்தேன் மற்றும் என் சமையலறை இந்த பேக்கிங் போது மிகவும் நல்ல வாசனை. மற்றும் அற்புதமான பகுதியாக கேக் முழு கோதுமை மாவு செய்யப்பட்ட மற்றும் அது புதிய ஆப்பிள்கள் செய்யப்பட்டது இது சூப்பர் ஆரோக்கியமான தான். #eggless #applecake #egglessbaking #milk Sandhya S -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி Kavitha Chandran -
-
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)
#FRஎன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவான சத்துமாவில் இந்த கேக் செய்துள்ளேன் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது குழந்தைகளுக்கு ஏதோ ஒரு ஸ்நேக்ஸ் கொடுப்பதை விட ஆரோக்கியமான இந்த கேக் ஐ செய்து கொடுக்கலாம் வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க உடலுக்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க இந்த வகையான கேக் ஐ செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
-
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj -
ரஷ்யன் ஹனி கேக்(russian honey cake recipe in tamil)
#FC Haseenaஇந்த ரஷ்யன் ஹனி கேக் நம் ருசித்துப் பார்த்திடாத ஒரு புதுவித ருசியை ருசிக்கலாம் Cookingf4 u subarna -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
Pan(Cake) specially made for Cookpad's 3rd Birthday recipe in Tamil)
#cookpadturns3கேக் இல்லாமல் பிறந்தநாள் முழுமை அடையாது.. அதனால் இந்த பேன்(கேக்கை) என் மனம் கவர்த குக்பேட்-க்கு பரிசலிக்குறேன்.. Santhanalakshmi S -
கேரட் காபி பாதாமி கேக்
சர்க்கரை மைதா பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்யக்கூடிய எளிதான மற்றும் சத்தான கேக். முயற்சி செய்து பாருங்கள் பின்னர் உங்கள் போட்டோ வை கொண்டு கமெண்ட் செய்யுங்கள். #book #carrot Vaishnavi @ DroolSome -
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
🥭 Mango Donuts 🍩
#3M மாம்பழ டோனட்ஸ் ஒரு அருமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி.... Kalaiselvi -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G
More Recipes
கமெண்ட்