பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்

குக்கிங் பையர் @cook_26922984
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..
#AsahiKaseiIndia
#COLOURS1
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..
#AsahiKaseiIndia
#COLOURS1
சமையல் குறிப்புகள்
- 1
எல்லா பொருட்களும் தயாராக எடுத்துக்கொள்ளவும். பவுலில் தயிர் வெண்ணிலா எசன்ஸ ஊற்றி கலக்கவும்.பின்னர் மைதா,பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா,பவுடர் சூகர் சேர்ந்து கலக்கவும்.
- 2
பின்னர் பால் சேர்த்து கலந்துவிடவும்.கேக் பேட்டர் தயார்.
- 3
டின் தயார் செய்து அதில் கேக் பேட்டரை ஊற்றவும்.
- 4
குக்கரில் வேக விடுங்கள்.சுமார் 30-40 நிமிடம் வரை வேகவிடவும்.
- 5
கேக் நன்கு ஆரினபின் கட் செய்யவும்.
- 6
நன்கு பஞ்சு போல் இருக்கும்.இந்த கேக்.
- 7
பின்னர் சுவைக்காக வெல்ல பாகை கேக் மேல் ஊற்றி உ்ணுங்கள்.
- 8
நிங்கள் எதிர்பார்த்த கேக் உண்ண தயாரக உள்ளது.
Similar Recipes
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்
இது ஒரு சுவையான, ஈரமான மற்றும் ஆரோக்கியமான கேரட் கேக் Sowmya Sundar -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
ஸ்ட்ராபெரி குக்கீ கேக்
#AsahiKaseiIndiaஇது 70 சதவீதம் பிஸ்கட் போலவும் 30 சதவீதம் கேக் மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும் மிகவும் நன்றாக இருக்கும் டீ டைம் ஸ்நேக்ஸ் Sudharani // OS KITCHEN -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
-
மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I
#npd2 #baking #fruitsருசியிலும் அழகிலும் சிறிதும் குறையாத அளவு இந்த கேக் புதுமையாக இருக்கும். நான் செய்து பலர் விரும்பிய கேக்குகளில் இது முதலிடம் எங்கள் வீட்டில். குழந்தை பிறந்த முதல் பிறந்த நாள் முதல் பல வகையான விசேஷங்களில் இதை செய்யலாம். Asma Parveen -
கேரமல் கேக் மற்றும் குளம்பு கண்ணாடி மெருகூட்டல் (Caramel cake recipe in tamil)
#TRENDING#COFFEE#Week8சுவயைான இந்த கேக் செய்து பாருங்கள். குக்கிங் பையர் -
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15163774
கமெண்ட்