மிளகாய் பூண்டு சாந்து சட்னி

Vijayalakshmi Velayutham @cook_24991812
#colours1
கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி
மிளகாய் பூண்டு சாந்து சட்னி
#colours1
கிராமத்து செஸ்வான் சட்னி காரசாரமான பிரியர்களுக்காக இந்த மிளகாய் சாந்து சட்னி கிராமத்து மக்களின் சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
காய்ந்த மிளகாயை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் பிறகு மிக்ஸியில் போட்டு பூண்டை தோலுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மைய அரைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து மிக்ஸி ஜாரை கழுவி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு வெல்லக் கட்டியை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும் மிளகாய் பூண்டு சாந்து சட்னி ரெடி
- 3
இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன் சட்னி இதை தாளிக்காமல் அப்படியே அரைத்து பச்சையாக நல்லெண்ணெய் ஊற்றி அப்படியே இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்
Similar Recipes
-
-
-
பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
#FC அரிசி பத்திரிக்கு தொட்டுக்கொள்ள காரசாரமான சட்னி Meenakshi Ramesh -
சிலிண்டர் (சிவப்பு மிளகாய்) சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்சிவப்பு மிளகாய் பயன் படுத்தி அரைத்த சட்னி. சிலிண்டர் (சிவப்பு) நிறத்தில் இருப்பதால் தோழியின் குழந்தை சிலிண்டர் சட்னி என்று சொல்ல இந்த சட்னிக்கு அதுவே பெயராகி விட்டது. Natchiyar Sivasailam -
#vattarram மிளகாய் சட்னி
#vattaram மிளகாய் சட்னி சென்னை மயிலாப்பூர் ராயர் மெஸ் பிரசித்திபெற்ற சட்னி Priyaramesh Kitchen -
பூண்டு கார சட்னி (Poondu Kaara Chutney Recipe in Tamil)
#chutneyகாரசாரமான பூண்டு கார சட்னி இந்த சட்னியை ஒரு நிமிடத்தில் செய்யக்கூடியது ஒரு வாரம் வெளியே வைத்தாலும் கெட்டுப் போகாத காரச் சட்னி Cookingf4 u subarna -
பூண்டு மிளகாய் சட்னி(chilli garlic chutney recipe in tamil)
#birthday1பூண்டு மிளகாய் சட்னி என் அம்மாவிற்கு மிகவும் விருப்பமான சட்னி. இது இட்லி, தோசை, பூரி, குழிபணியரம், தயிர் சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.vasanthra
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
பூண்டு சிக்கன்(poondu chicken recipe in tamil)
#ga4 இந்த பூண்டு சிக்கன் கிராமத்து ஸ்டைல் நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும் Chitra Kumar -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.shanmuga priya Shakthi
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
வெங்காய பூண்டு சட்னி (vengaya poondu chutny recipe in tamil)
#chefdeena#chutneyவெங்காய பூண்டு சட்னி இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும். மீண்டும் மீணடும் சாப்பிட தூண்டும் சட்னி.Shanmuga Priya
-
-
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
பூண்டு கார சட்னி(poondu kara chutney recipe in tamil)
#wt1 பச்சையா பூண்டு சட்னி அரைச்ச போது எங்க வீட்ல பிடிக்கல சொல்லிட்டாங்க... நாக்கு விர் விர்னு இருக்கும் பாருங்க.. அது அவங்களுக்கு பிடிக்கல... சரி, தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னியோட பூண்டு சட்னி ஒரு செய்முறை இருந்தா அவசரத்துக்கு கைக்கொடுக்கும்னு மிளகாய் அளவு புளி அளவுன்னு மாத்தி மாத்தி இரண்டு மூனு முறை செஞ்சு பார்த்தேன்... கடைசியா இந்த செய்முறை எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சுடுச்சு... நல்லெண்ணெய் கொஞ்சம் அதிகம் செலவாகும்😜😜... பரவாயில்லை என்னைக்கோ ஒரு நாள் தான.... Tamilmozhiyaal -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
*தக்காளி, மிளகாய் சட்னி* (chilli tomato chutney recipe in tamil)
சகோதரி மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி,* தக்காளி மிளகாய் சட்னி* செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.#ed1 @மீனா ரமேஷ் அவர்களின் ரெசிபி Jegadhambal N -
பூண்டு சட்னி
#lockdownஊரடங்கு உத்தரவு காரணத்தினால் இருப்பதை கொண்டு சமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காய்கறி இல்லையா கவலை விடுங்க இந்த சட்னி செய்து பாருங்கள். Sahana D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15173848
கமெண்ட் (6)