வெங்காய பூண்டு தொக்கு
தென் தமிழகத்தின் காரசாரமான தொக்கு
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்து பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
- 2
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் தோல் உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பூண்டு மற்றும் வெங்காயம் வதங்க ஆரம்பித்ததும் வரமிளகாய்,புளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
எல்லாம் சேர்த்து நன்கு வதங்கியதும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 5
பின் இறக்கி நன்கு ஆறவிட்டு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
- 6
பூண்டு பாதி வதங்கியதும் தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 7
நன்கு சுருண்டு ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
- 8
பின் கெட்டியான இரும்பு கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 9
பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 10
மிதமான தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 11
ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் போது வெல்லம் சேர்த்து கிளறவும்
- 12
பின் கைவிடாமல் தொடர்ந்து நன்கு கிளறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
-
-
-
-
கோங்குரா தொக்கு (Kongura thokku recipe in tamil)
#ap கோங்குரா தொக்கு ஆந்திராவில் பிரபலமானது. கோங்குரா என்றால் தமிழில் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரையில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக உடல்வெப்பத்தால் அவஸ்தைப்படுபவர்கள், புளிச்ச கீரையை சாப்பிட்டால் தணிந்துவிடும். அதிலும் தொக்கு செய்து சாதத்துடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். Prabha muthu -
-
-
-
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
கறிவேப்பிலை பூண்டு குழம்பு (Kariveppilai poondu kulambu recipe in tamil)
#Arusuvai4 Sudharani // OS KITCHEN -
-
-
-
வெங்காய தொக்கு
கண்ணீர் சிந்தும் வெங்காயத்தை இப்போது விற்கும் விலைவாசியில் பார்த்துப் பார்த்துச் சமைக்கிறோம் இருந்தாலும் அம்மா உங்களுக்கு பதமா செய்முறை போடுறோம் வெங்காயம் இல்லாத உணவே நம் தமிழக சமையலே கிடையாது ஒரு வெங்காயமும் ஒரு கொஞ்சம் பழைய சோறு இருந்தாலே போதும் ஒருநாள் வாழ்க்கை பலருக்கு போய்விடும் வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்த தொக்கு மிகவும் சுவையாக இருக்கும் ஒரு மாதத்திற்கு கெட்டுப்போகாது சிலர் கை போக்குவதற்கு கெட்டுப்போன பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துங்கள் Chitra Kumar -
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
-
வெங்காய தக்காளி சாம்பல் (Venkaya thakkali sambal recipe in tamil)
#Vgகார சாரமா உப்பு உரப்பு புளிப்பு எல்லாம் சேர்ந்து மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்