சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்சியில் தக்காளி, முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 2
பிறகு பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுக்கவும் பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
- 3
பிறகு வானலியில் எண்ணெய் சேர்த்து அதில் பன்னீரை பொரித்து எடுக்கவும்
- 4
பிறகு மற்றொரு வாணலியில் பட்டர் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, மராட்டி மொட்டு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி முந்திரி சேர்த்து அரைத்து விழுது, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கரம் மசாலா சேர்த்து வதக்கவும் பிறகு வதங்கியதும் அதில் தயிர் சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு வதங்கியதும் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பிறகு கொதித்தவுடன் அதில் பன்னீரை சேர்த்து கிளறி அதில் கஸ்தூரி மெத்தி, கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்
- 7
இப்பொழுது சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா
#colours1சப்பாத்தி பூரி இவற்றிற்கு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் சன்னா மசாலா மிகவும் ருசியாகவும் இருக்கும் அதேசமயம் அதில் சத்தும் அதிகம் அதை நாம் சுலபமாக வீட்டிலேயே செய்யலாம் வாங்க Sowmya -
-
-
-
More Recipes
கமெண்ட்