சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை வேக வைத்து பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கறி மசாலா மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் கான், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் நன்கு வதக்கவும்.
- 3
உருண்டை வடிவத்தில் கட் செய்யவும் அந்த உருண்டை வடிவத்தை எடுத்து இன்னொரு சிறிய உருண்டையாக கட் செய்யவும். அதற்கு மேல் பட்டர் தடவி சில்லி சாஸ் சேர்த்து தடவவும்.
- 4
பின்னர் அந்தப் பெரிய உருண்டையை எடுத்து சின்ன உருண்டை மேல் வைக்கவும். அதற்கு மேல் சீஸ்,சிக்கன் ஸ்டப்பிங், சீஸ் இந்த அடுப்பில் வைக்கவும்
- 5
சிறிது சில்லி ஃப்ளேக்ஸ் மேலே தூவி அவனில் 180 டிகிரி வைத்து பதினைந்து நிமிடம் பேக் செய்யவும்
- 6
பேக் ஆனவுடன் கேனப்ஸை பரிமாறலாம்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் சூப்(chicken soup recipe in tamil)
#wt1குளிர்காலத்தில் சளிக்கு சுட சுட காரசாரமான சிக்கன் சூப் செய்யலாம்... Nisa -
-
-
சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book Muniswari G -
-
பிரட் பீசா
#myfirstrecipe வீட்டிலேயே இந்த பீட்சாவை செய்யலாம். என் குழந்தை மற்றும் கணவருக்காக இதை செய்துள்ளேன் Mangala Meenakshi -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15234343
கமெண்ட் (2)