சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் லெக் பீசை எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் அரை எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சாட் மசாலா சேர்க்க வேண்டும்
- 3
அதனுடன் கால் கப் தயிர் எலுமிச்சை சாறு சேர்த்து லெக் பீசை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது கஸ்தூரி மேத்தி தேன் சேர்த்து நன்கு கலந்து ஐந்து மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்
- 5
ஓவனை 180 டிகிரி செல்சியஸில் பத்து நிமிடம் சூடு பண்ண வேண்டும் பின்னர் மேக்னெட் செய்த சிக்கன் லெக் பீசை அதில் வைக்க வேண்டும்
- 6
ஒருபுறம் நன்கு வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி வைக்க வேண்டும் பின்னர் அதன்மேல் சிறிதளவு வெண்ணை பூச வேண்டும்
- 7
இதேபோல் மாற்றி மாற்றி இரண்டு புறமும் திருப்பி பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் 40 நிமிடம் கழித்தால் சுவையான சிக்கன் தந்தூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன் (Thandoori chicken recipe in tamil)
#photoஓவன் இல்லாமல்/தந்தூரி மசாலா இல்லாமல் தவாவில் செய்தது Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
-
கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)
#CF2 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
குக்கர் தந்தூரி சிக்கன் (cooker thanthoori chicken recipe in tamil)
#goldenapron3#chefdeena#book Vimala christy -
-
-
ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
சிக்கன் லெக் வறுவல்
#nutrient1#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் செய்முறை ப்ரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சிக்கன் லெக் வறுவல். Aparna Raja -
-
-
தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
ஓவன் இல்லாமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
தந்தூர் ஸ்பெசல் சிக்கன் (Tandoor special chicken recipe in tamil)
#grand1#coolincoolmasala#week 1 Mathi Sakthikumar
More Recipes
கமெண்ட் (3)