ஸ்டார் காஜூ கத்தலி

#colours3.. முந்திரி பருப்பு வைத்து குழந்தைகள் விரும்புகிற ஸ்டார் வடிவில் செய்த காஜூ கத்தலி....
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனமான வாணலி ஸ்டவ்வில் வைத்து சக்கரை,1/4 கப் தண்ணி சேர்த்து ஒரு கம்பி பதத்துக்கு பாகு வைத்துக்கவும்
- 2
அத்துடன் முந்திரி பவுடர்,2ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கிளறவும்.., அத்துடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக்கவும்
- 3
நன்றாக சேர்த்து கலந்து சுருண்டு சட்டியில் ஒட்டாமல் வரும்பொழுது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி ஸ்டாவ்வ் ஆப் செய்து நெய் தடவிய தட்டில் போட்டு சமமாக பரப்பி விடவும்.மேல் கொஞ்சம் crushed முந்திரி தூவவும்
- 4
பாதி ஆறினதும் ஒரு ஸ்டார் அச்சு வைத்து கட் பண்ணி க்கவும்.. சுவையான ஸ்டார்முந்திரி சுவைக்க தயார்.. ஈஸியா சிம்பிளா சீக்கிரத்தில் பண்ணி விடலாம் காஜூ கத்திலி..செர்ரி சின்னதாக கட் செய்து காஜூவின் மேல் அலங்கரித்துள்ளேன்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஸ்பெஷல் ரவாலாடு(rava laddu recipe in tamil)
#CF2 - Happy Diwali.தீபாவளிக்கு புதுசா என்ன ஸ்வீட் பண்ணலாம்... ரவா + பொடித்த முந்திரி + பால் பவுடர் சேர்த்து செய்து பார்த்தேன்.. மிக சுவையா இருந்தது...அப்படியே ஸ்பெஷல் ரவா லாடு என்றும் பெரும் வைத்து விட்டேன்... Nalini Shankar -
காஜூ கத்தலி(kaju katli recipe in tamil)
#DE - sweetஎல்லோருக்கும் பிடித்தமான காஜூ கத்தலி அல்லது முந்திரி பர்ஃபி செய் முறை.. செய்வது மிக எளிது ருசியோ அபாரம்... Nalini Shankar -
-
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
ரிகோட்டா சீஸ் ஹல்வா(ricotta cheese halwa recipe in tamil)
#TheChefStory #ATW2சுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
முட்டை இல்லாத பால் கேக் (Cake Recipe in Tamil)
#goldenapron#ஆரோக்கியசுவையான சத்தான கேக், அதுவும் மைதா இல்லாத கேக். Santhanalakshmi -
-
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
ரிகோட்டா சீஸ் ஹல்வா2/ recottaa cheese halwa recipe in tamil
#milkசுலபமாக செய்யக்கூடிய சுவையான சத்தான ஹல்வா ரேசிபி. சீஸ், சக்கரை, பால் பவுடர், நெய், முந்திரி போதும் இந்த ஹல்வா செய்ய. ஆரம்பத்திலிரிந்து முடிவுவரை மிகவும் சிறிய தீயில் ஹல்வா செய்தேன் மைக்ரோவேவிலும் செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
.....அவல் முந்திரி கேஸரி..
#wd - dedicated to all my friends...மகளிர்தின நல் வாழ்த்துக்கள்... Nalini Shankar -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
-
டுட்டி..பிருட்டி ஹார்ட் குக்கிஸ். (Tutti frutti heart cookies recipe in tamil)
#Grand1 # X'mas. குழைந்தைகள் விரும்பும் டுட்டி பிருட்டி வைத்து சுவையான குக்கீஸ் செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
-
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
காஜூ கட்லி
#book#lockdownஇன்றைக்கு மிகவும் சுவையான காஜூ கட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். பேக்கரி கடைகள் அடைத்திருக்கும் இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்யலாம். Aparna Raja -
ஹோம் மெய்டு சாக்லேட்ஸ். (Homemade chocolate recipe in tamil)
#GA4#week10#chocolates.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்