மாங்காய் பச்சடி mangai pachadi recipe in tamil

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

மாங்காய் பச்சடி mangai pachadi recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1மாங்காய்
  2. 2காய்ந்த மிளகாய்
  3. தேவையான அளவுவெல்லம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாங்காயை தோலோடு சீவி கொள்ளவும்

  2. 2

    வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து காய்ந்த மிளகாய் தாளிக்கவும்

  3. 3

    சீவிய மாங்காய் சிறிது உப்பு சிறிது தண்ணீர் தெளித்து வேக விடவும்

  4. 4

    மாங்காய் முக்கால் பதம் வெந்ததும் வெல்லம் சேர்க்கவும்

  5. 5

    8- 10 நிமிடங்ளில் மாங்காய் பச்சடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes