எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோகருணைக்கிழங்கு
  2. தேவையான அளவுஉப்பு
  3. மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கிழங்கை நீளவாக்கில் அரிந்து சிறிது உப்பு & ஒரு சிறிய ஆணி (நாக்கு அரிக்காமல் இருக்க அம்மா செய்வது நானும் அதனை தொடர்கிறேன்) சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலில் எண்ணெய் விட்டு மிளகாய் தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 1/2 ஸ்பூன் சிறிது உப்பு(கிழங்கிலும் உப்பு சேர்த்து இருக்கிறோம்)சேர்த்து கிழங்கை கொட்டி உடையாமல் கிளறவும்

  3. 3

    10 - 15 நிமிடங்களில் கிழங்கு வறுவல் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes