உருளைக்கிழங்கு சீஸ் டாக்கோஸ்/ potato chesse tacos
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கட் செய்து தண்ணீர் ஊற்றி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைக்கவும்.வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ளவும்
- 2
பின்னர் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்
- 3
வதக்கிய வெங்காயத்துடன் சிறிது உப்பு மிளகாய் தூள் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்
- 4
பின்னர் வேக வைத்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 5
பின்னர் ஒரு பௌலில் மைதா பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 6
பிசைந்த மாவை உருண்டை வடிவமாக உருட்டி அதை தோசைக்கல்லில் சிறிது நேரம் சூடு பண்ணவும்
- 7
சிறிதாக சூடு பண்ணியவுடன் அதை எடுத்து அதில் டொமேட்டோ சாஸ் சேர்த்து தடவிக் கொள்ளவும் அதில் மேல் கொஞ்சம் சீஸ் சேர்த்து இந்த பிசைந்து வைத்த உ
உருளைக்கிழங்கை மேல் வைத்து கொள்ளவும் - 8
பின்னர் ஒரு தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து இந்த உருட்டி வைத்த மாவை நன்றாக பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 9
நன்கு பொரிந்தால் உருளைக்கிழங்கு டாக்கோஸ் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
#kilangu Vidhya Senthil -
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheeseஇதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)