உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil

உருளைக்கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி / Potato butter beans curry receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
1 பெரிய வெங்காயம், 2 தக்காளியை பெரிதாக நறுக்கிக் கொள்ளவும் அதேப்போல் உருளைக்கிழங்கு மற்றும் பட்டர்பீன்ஸை நறுக்கி சுத்தமாக எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் 1 inch இஞ்சி 1 முழு பூண்டு அம்மியில் தட்டி எடுத்துக் கொள்ளவும் பின் 1 சில் தேங்காய் 1 ஸ்பூன் சோம்புச் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒருக் குக்கரீல் 150 ml எண்ணெய் ஊற்றி அதில் 1 பட்டை 4 கிராம்புச் சேர்க்கவும் பின் உருளைக் கிழங்கு மற்றும் பட்டர் பீன்ஸைச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள் மற்றும் 1 பச்சை மிளகாய்ச் சேர்க்கவும் பின் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும்
- 5
பின் ஒருக் கொத்து கருவேப்பிள்ளைச் சேர்க்கவும் வதக்கவும் அடுத்து நறுக்கி வைத்த 1 வெங்காயம், 2 தக்காளிச் சேர்த்து வதக்கவும்
- 6
சிறிது வதங்கியதும் அதில் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் 2 ஸ்பூன் மல்லித்தூள்ச் சேர்த்து பின் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பிறகு தேவைக்கேற்ப உப்புச் சேர்த்து கொள்ளவும் குக்கரை மூடிக் கொள்ளவும் 5 விசில் வரை விடவும்
- 8
குக்கரீல் ஆவிப் போனதும் திறந்து பின் அடுப்பை மறுபடி தீ மூட்டவும் பின் அரைத்து வைத்த தேங்காய் கலவையைச் சேர்க்கவும் பின் கொத்தமல்லி தழைகளைச் தூவவும்
- 9
பின் ஒருக் கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும் நமக்கு தேவையான உருளைக் கிழங்கு பட்டர்பீன்ஸ் கிரேவி தயார்
- 10
பரிமாறப் பட்டது சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முட்டை குருமா / Egg curry receip in tamil
#ilovecookinghotel taste ல சுவையாக இருக்கும் Vidhya Senthil -
ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி
#magazine3சுவையாக இருந்தது வித்தியாசமாகவும் ஈசியாகவும் இருந்தது குக்கரீல் வைத்ததால் நேரமும் குறைவாக இருந்தது Sarvesh Sakashra -
பட்டர்பீன்ஸ் குடைமிளகாய் புலாவ்(Butter beans kudaimilakaai pulao recipe in tamil)
பட்டர்பீன்ஸில் முதலாக நான் முயற்சித்தேன்#GA4#WEEK19#PULAO Sarvesh Sakashra -
-
பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)
#onepot மிகவும் சுவையான எளிமையான உணவு. ருசி அருமையாக உள்ளது. சப்பாத்தி பூரி இட்லி தோசை அனைத்திற்கும் ஏற்ற சைடிஷ். Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கறி (Urulaikilanku curry recipe in tamil)
#GA4 #ga4 #week1சுவையான உருளைக்கிழங்கு கறி. தோசை சப்பாத்திக்கு ஏற்றது. Linukavi Home -
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு கிரேவி(hotel style potato gravy recipe in tamil)
#made4 Gowri's kitchen
More Recipes
கமெண்ட் (2)
All your recipes are yummy. You can check my profile and like, comment, follow me if u wish 😊😊