Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்

#nutrient1 #Cheese
இதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
Potato Cheese Stick /உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக்
#nutrient1 #Cheese
இதில் சீஸ் சேர்த்து உள்ளதால் சூடாக இருக்கும் பொழுதே சாப்பிடுவது நல்லது. டொமேடோ கெட்சப் உடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வேக வைத்த உருளைக்கிழங்கு நன்கு மசித்து அதில் துருவிய சீஸ் மிளகுத்தூள் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
- 2
அதனுடன் கான்பிளவர் மாவு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, ஆர்கனோ சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த உருளைக்கிழங்கை ஒரு பிளாஸ்டிக் கவரில் நிரப்பி,அதை சதுரமாக தேய்த்து கவரை கிழித்துவிட்டு படத்தில் உள்ளது போல் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி சூடேறியதும் வெட்டிய துண்டுகளை பொரித்து எடுக்கவும். மிதமான தீயில் பொரிக்கவும். அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் ஸ்டிக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீஸ் பால்ஸ் (Cheese balls recipe in tamil)
#GA4 Week17 #Cheeseகுழந்தைகளுக்குப் பிடித்த சுவையான இந்த சீஸ் பால்ஸை நீங்களும் முயற்சி செய்யுங்கள். Nalini Shanmugam -
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
-
மட்டர் ஆளு சீஸ் பால் (Muttar aloo cheese balls recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு சீஸ் உருண்டைகள் தயார். வளரும் குழந்தைகளுக்கு சீஸ் மிகவும் நல்லது Siva Sankari -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கு
#YPகார்மாலைஸ் செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் சீஸ் உடன் பேக்ட் உருளைக்கிழங்கு – Match made in heaven சுவையோ சுவை. உங்கள் குழந்தைகள் இந்த ஆரோக்கியமான சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கை விரும்புவார்கள். இந்த செய்முறையின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது நம்பமுடியாத அளவிற்கு எளிதானது! #YP Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
டபுள் சீஸ் சிக்கன் பீட்சா
மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel Vaishnavi @ DroolSome -
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
#maduraicookingism இது குழந்தைகளுக்கு பிடித்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் தான் Muniswari G -
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
-
-
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
பிரட் சீஸ் ஆம்லெட் (Bread cheese omelette recipe in tami)
குழந்தைகளுக்கு ஹெல்தியான உணவாகும். பள்ளியிலிருந்து திரும்பி வரும குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். )#GA4/week 17 Senthamarai Balasubramaniam -
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
காலிஃப்ளவர் சூப்/ Cauliflower Soup 🥣
#அம்மா #nutrient2என் அம்மாவிற்கு சூப் என்றால் மிகவும் பிடிக்கும். காலிபிளவர் என்றால் மிகவும் பிடிக்கும் .நான் காலிஃப்ளவரில் சூப் செய்து என் அம்மாவிற்கு ரெசிபியை பகிர்ந்தேன்.காலிஃப்ளவர் சத்தானது தான் அதில் பல்வேறு கெமிக்கல்களை சேர்த்து, சுவையேற்றி நிறமாற்றி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது தான் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பிரட் நக்கட்ஸ் (Bread nuggets recipe in Tamil)
#Kids 1#Snacksபிரட்டை வைத்து சுலபமான முறையில் ஒரு ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் . இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Sharmila Suresh -
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar
More Recipes
கமெண்ட்