சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)

#magazine1
விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள்
சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
#magazine1
விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
இட்லிகளை சின்ன துண்டாக்குக
ஹை விலேமின் நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் போதுமான எண்ணை சூடு செய்க. நன்றாக சூடு செய்க. இல்லாவிட்டால் துண்டுகள் எண்ணை உரியும், பொறியாது. ஓவ்வொன்றாக எண்ணையில் சேருங்கள். உடனே திருப்பாதீர்கள். நான் பிடியுடன் கூடிய சின்ன கடாய் உபயோகிப்பேன், அதனால் பிடியை பிடித்துகொண்டு சுற்றுவேன், 2 நிமிடம் கழித்து திருப்புக. க்ரிஸ்ப் ஆக பொரியும். பொறிந்த துண்டுகளை பேப்பர் டவல் மேல் போடுக பேப்பர் டவல் மேல் உள்ள எண்ணையை எடுத்து விடும். - 3
குறைந்த நெருப்பின் மேல் ஒரு சாஸ் பேனில் 2 மேஜைகரண்டி எண்ணை சூடு செய்க. வெங்காயம் வதக்க. இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்க, 2நிமிடம்.. காப்சிகம் சேர்த்து 2நிமிடம்.வதக்க காஷ்மீரி சில்லி,சில்லி சாஸ், கேசப் சேர்த்து வதக்க. 2நிமிடம். 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க.
- 4
2 தேக்கரண்டி நீருடன், கார்ன் ஸ்டார்ச் சேர்த்து கரைத்து, ஒரு கையால் ஊற்றி, லம்ஸ் வராமல்இருக்க இன்னொரு கையால் கிளற, வறுத்த இட்லி துண்டுகள் சேர்த்து கிளற. 2 நிமிடம். சில்லி இட்லி வ்ரை ரெடி. அடுப்பை அணைக்க ருசிக்க பரிமாறுக. விருந்தினர்களுக்கு சின்ன கிண்ணங்களில் 4 சில்லி இட்லி வ்ரை துண்டுகள் வைக்க,
- 5
Similar Recipes
-
-
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)
#maduraicookingismபல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, புது ஸ்நாக் சின்ன பசங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் , Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. The.Chennai.Foodie -
வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)
#magazine1பல காய்கறிகள். பல ஸ்பைஸ்கள், சுவை, சத்து நிறைந்தது. தினமும் செய்வதில்லை, நண்பர்களை சாபிட அழைக்கும் பொழுது பெரியவர்கள், சின்ன பசங்கள் எல்லோரும் சுவைக்க ஆரோகக்கியமான appetizer Lakshmi Sridharan Ph D -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE reciep in tamil), டர்னிப் இலைகள், மசால் வடை
#magazine1எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் வடை . கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE), டர்னிப் இலைகள், வெங்காயம் வடை செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம்; கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். விருந்தை ஜீரணிக்க சுக்கு, ஓமம் சேர்த்தேன். முடிந்தவரை ஆர்கானிக் உணவு பொருட்களை உபயோகப்படுதுக. கீறி இலகள் எண் தோட்டத்து இலைகள். சுவை சத்து நிறைந்த வடைகள் Lakshmi Sridharan Ph D -
-
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
-
-
-
மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)
#SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE நல்ல உணவுபோருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்வதே என் குறிக்கோள். அதற்காகவே நான் சமைக்கிறேன் டீப் வ்ரை செய்யவில்லை. பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், ஜுக்கினி, கேரட், கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான பஜ்ஜி . பக்கோடா என்றும் சொல்லலாம் #SA #CHOOSETOCOOK: MY FAVORITE RECIPE. Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
கேல் பஜ்ஜிகள்
#kayalscookbookஎல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் பஜ்ஜி. கர்லி இட்டாலியன் கேல் (CURLY ITALIAN KALE) பஜ்ஜி செய்ய; ஏராளமான நலம் தரும் சத்துக்கள். விட்டமின் C, k. கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். 2 விதமான பஜ்ஜி மாவுகள் செய்தேன்.1. .அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது.2. கார்ன் மாவு corn flour, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்தது. Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)
#winterபஜ்ஜி எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் நார் சத்து, உலோகசத்துக்கள், விட்டமின்கள் நிறைந்த வாழைப்பூ பஜ்ஜிகள். அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். Lakshmi Sridharan Ph D -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ்(chilli garlic bread sticks recipe)
#CBகாஃபியுடன்,இந்த சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் காலை அல்லது மாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.நல்ல filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
சில்லி சப்பாத்தி வித் பச்சை பட்டாணி குருமா (Chilli Chappati & Pachai Pattani kurma Recipe in Tamil)
#இரவுஉணவுதினமும் இரவு வேளைகளில் என்ன சமைப்பது என்று யோசித்து கொண்டே இருப்போம். இன்றைக்கு நாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வெரைட்டியான சில்லி சப்பாத்தியின் செய்முறையை பார்க்கப்போகிறோம். இதனை மீதம் இருந்த சப்பாத்திகள் வைத்துக் கூட நாம் செய்யலாம். Aparna Raja -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
More Recipes
கமெண்ட் (3)