இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)

#kids3
இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும்.
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3
இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
மேற்கூறிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக அரிந்து கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி பொடியாக அரிந்து கொள்ளவும். முந்திரிப் பருப்பு தேவையான அளவு உடைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு டம்ளர் ஓரளவுக்கு புளித்த தயிர் எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு அதில் இட்லி ரவையை சேர்த்து நன்கு சூடு ஏற வறுத்துக் கொள்ளவும். வாசம் நன்கு வரும் அது வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு வேறு ஒரு தட்டிற்கு மாற்றி ஆற வைத்துக் கொள்ளவும். அவை ஆறிய உடன் அதில் தேவையான உப்பு சேர்த்து தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தேவை என்றால் தண்ணீர் கொஞ்சம் சேர்க்கவும்.
- 3
ரவா இட்லி ஊற்றும் பதத்திற்கு மாவை ரெடி செய்து கொள்ளவும். அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். (ஊற ஊற கெட்டியாகி விடும்.அதனால் தண்ணீர் பார்த்து சேர்த்து கரைத்து கொள்ளவும்.) பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி இட்லி பானையில் வைத்து மூடி வைத்து வேக விடவும். 15 to 20 நிமிடம் வரை வேக விடவும்.
- 4
இட்லி வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு சிறிது ஆறவிட்டு கரண்டி கொண்டு இட்லியை மெதுவாக எடுக்கவும். இதற்கு புளி சட்னி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார் போன்றவை தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க ஏற்ற டிபன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
MTR ready mix rava idli (Rava idli recipe in tamil)
#karnatakaகர்நாடகா என்றாலே MTR ரெஸ்டாரன்ட் ஸ்பெஷல். MTR ஹோட்டலில் அனைத்து உணவுகளும் மிகவும் சுவையாகவும்,தரமானதாகவும் இருக்கும். மேலும் இவர்கள் மசாலா ஐட்டங்கள் சாம்பார் பொடி, ரெடிமிக்ஸ், இன்ஸ்டன்ட் உணவுகள் போன்றவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இவற்றில் செய்யும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். MTR ரவா மிக்ஸ் இட்லி சூப்பராக இருக்கும். அதை நான் வீட்டிலேயே ரெடிமிக்ஸ் ஆக தயார் செய்து அதில் இட்லி செய்து காட்டியுள்ளேன். அவர்கள் செய்வது preservatives சேர்ப்பதால் நீண்ட நாட்கள் தாங்கும். நம்முடையது 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து செய்து கொள்ளலாம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். இன்ஸ்டன்ட் ரவா மிக்ஸ் இட்லி நான் செய்த ரவா இட்லி இருந்தது. Meena Ramesh -
கர்நாடகா ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#Karnatakaகர்நாடகாவில் மிகவும் பிரசித்தி பெற்ற டிபன் இந்த ரவா இட்லி இதனுடன் கிரீன் குருமா அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.சிலர் இந்த இட்லியில் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சேர்ப்பர்.ஆனால் காஞ்சிபுரம் இட்லி மட்டுமே இம்முறையில் செய்வர். ஒரிஜினல் கர்நாடகா ரவா இட்லியில் தாளிப்பு கிடையாது. Manjula Sivakumar -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
-
-
ஆனியன் தோசை (Onion dosai recipe in tamil)
# kids1பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு சூடாக மொரு மொரு என்று இதுபோல் ஊற்றிக் கொடுத்தாள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen.....ஷபானா அஸ்மி.....# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்.... Ashmi S Kitchen -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ரவா உப்மா
#pms familyகாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
ரவா இட்லி பர்கர்
#cookwithsuguஇந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன். Sakarasaathamum_vadakarium -
ஸ்பைசி ஸ்டப்புடு இட்லி
#இட்லி #bookதுவரம் பருப்பு கொண்டு செய்த கார இட்லி. மாலை நேரத்தில் அனைவரும் சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார்
More Recipes
கமெண்ட் (3)