மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1 கப் மைதா
  2. 3/4கப் தயிர்
  3. 1/2ஸ்பூன் பேக்கிங் சோடா
  4. 1/4கப் சூடான எண்ணெய்
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. தேவையான அளவு உப்பு
  7. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் உப்பு, தயிர், எண்ணெய், பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    அதனுடன் மைதா மாவையும் சீரகத்தையும் சேர்த்து நன்றாகக் கையால் அடித்து அடித்துப் பிசையவும்... பிசைந்து முடித்ததும் 15 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்..

  3. 3

    எண்ணையை சூடாக்கி மைதா மாவில் இருந்து சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

  4. 4

    இப்போது சுவையான மங்களூர் போண்டா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes