ரவை பிங்கர் (ravai fingers)

ramya
ramya @ramya1301

ரவை பிங்கர் (ravai fingers)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப்ரவை
  2. 2பச்சை மிளகாய்
  3. 3உருளைக்கிழங்கு
  4. தேவையான அளவுஎண்ணெய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  7. 1 தேக்கரண்டிமிளகாய்த்தூள்
  8. 1 தேக்கரண்டிமிளகுத்தூள்
  9. சிறிதுகொத்தமல்லி
  10. பிரெட் கிரம்ஸ்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் ரவை, 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் சிறிது வெந்நீர் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    மற்றொறு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு ஊற வைத்த ரவையை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பிசைந்து வைத்த மாவை நீலமாக ஊறுட்டி பிரெட் கிரம்ஸ்யில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

  5. 5

    இப்போது சூடான சுவையான ரவை பிங்கர் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ramya
ramya @ramya1301
அன்று

Similar Recipes