ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)

Food chemistry!!!
Food chemistry!!! @cook_24800746
Tiruvallur

# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இது
எளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு.

ரவை பராத்தா (Ravai parotta recipe in tamil)

# Breakfast இந்த பராத்தாவில் ஓமம் இருப்பதால் இது
எளிதில் செரிக்கக் கூடியவை.இது குழந்தைகளுக்கும்,வயதானவர்களுக்கும் ஏற்ற உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

125 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் ரவை
  2. 1/2கப் கோதுமை
  3. 1/2 டீஸ்பூன்சீரகத்தூள்
  4. 1/2 மேசைக் கரண்டிமிளகாய்த்தூள்
  5. தேவைக்கு ஏற்பஉப்பு
  6. 1/2 டீஸ்பூன்ஓமம்
  7. தேவைக்கு ஏற்பஎண்ணெய்
  8. 1பச்சை மிளகாய் ,பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  9. சிறிதளவு,கொத்தமல்லி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  10. தேவைக்கு ஏற்பதண்ணீர் தேவைக்கு ஏற்ப

சமையல் குறிப்புகள்

125 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதளவு,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்,அத்துடன் ரவை சேர்த்து நன்கு கட்டி எதுவும் விழாமல் வேக விடவும்.

  2. 2

    நன்றாக வெந்தவுடன்,அதனுடன் மிளகாய் தூள்,பச்சை மிளகாய்,ஓமம்,உப்பு,சீரகத்தூள், கொத்தமல்லி, மாவு,எண்ணெய் ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் பிசையவும்.

  3. 3

    பிசைந்த மாவை சப்பாத்திக் கல்லில் தேய்த்து, தோசைக் கல்லில் போடவும்.வெந்தவுடன் மிருதுவான, சுவையான ரவை பராத்தாவை பரிமாறவும்.இப்பராத்தாவுடன் தயிர் பச்சடி வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Food chemistry!!!
Food chemistry!!! @cook_24800746
அன்று
Tiruvallur
Let food be your medicine and medicine be your food!!!
மேலும் படிக்க

Similar Recipes