சமையல் குறிப்புகள்
- 1
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடைமிளகாய்,பச்சை பட்டாணி, வெங்காயம் தக்காளி அனைத்தையும் தேவையான வடிவில் நறுக்கி வைக்கவும்
- 2
தக்காளியை அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒன்னரை பாக்கெட் சேமியாவை தண்ணீரில் 3 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
பின்பு தண்ணீரை வடித்து வைக்கவும்
- 5
ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, பச்சை மிளகாய் வெங்காயம்,சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்க்கவும்
- 6
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்
- 7
தக்காளி பச்சை வாசனை நீங்கி நன்கு வதங்கிய பின் அதனுடன் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். காய்கறிகள் நன்கு வதங்கிய பின் அரை கப் தயிர் சேர்க்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
ஒரு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து காய்கறிகளை நன்கு வேக விடவும்.
- 9
காய்கறிகள் வெந்தவுடன் அதனை பாதியாக பிரித்து ஒரு தட்டில் எடுக்கவும். அதன் பின் ஊற வைத்துள்ள சேமியாவை பாதி அளவு குக்கரில் பரப்பவும். அதன் மேல் தட்டில் வைத்துள்ள காய்கறிகளை பரப்பவும். பின்னர் சேமியாவை பரப்பவும். இறுதியாக கொத்தமல்லி புதினாவை பரப்பி ரெண்டு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- 10
குக்கரில் வாஷர் இட்டு, விசில் போடாமல் மூடவும். அடுப்பை 7 நிமிடம் சிம்மில் வைக்கவும். பின்னர் குக்கர் மூடியைத் திறந்ததும் சேமியா தம் பிரியாணி தயார். சிறிதளவு கலந்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian -
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி
#onepotபார்க்கும் போதே சாப்பிடதூண்டும்காய்கறிகள், மற்றும் பன்னீர் சேர்த்து ஐதராபாத் ஸ்டைலில் தம் பிரியாணி Vaishu Aadhira -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
-
-
-
-
கலவை பிரியாணி (Kalavai biryani recipe in tamil)
#GRAND2#buddySHEKI'S RECIPESன் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sheki's Recipes -
-
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya
More Recipes
கமெண்ட் (3)