சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு இவற்றை கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். நான் இதில் இரண்டு ஸ்பூன் கொண்ட கடலை சேர்த்து உள்ளேன்.
- 2
ஊறிய பின் மிக்ஸியில் போட்டு அத்துடன் கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாக அரைத்து எடுக்கவும்.
- 3
அவற்றுடன் வெங்காயம், பூண்டை இடித்து சேர்த்து கொள்ளவும். சோம்பு தூள் சேர்த்து நடையாக தட்டி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 4
சுவையான ஆரோக்கியமான டீ கடை மசால் வடை தயார்.
Similar Recipes
-
-
-
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
-
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கார வடை
#ebook புதுமையான, மிகவும் சுலபமாக செய்ய கூடிய வடை ரெசிபி இதோ இங்கே.ஆரோக்கியமான, சுவையான உணவை வாழ்வின் நன்மை. வாருங்கள் சமைக்கலாம். Akzara's healthy kitchen -
-
-
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
-
ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)
#PJ - ஜவ்வரிசிமசால் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் டீ டைம் ஸ்னாக்...நார்மலா செய்கிற பருப்பு வடையை மிஞ்சும் அளவிற்கு மிக டேஸ்ட்டாக இருக்கும் இந்த ஜவ்வரிசி மசால் வடை... செய்வது மிக எளிது.... என் செய்முறை... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15404527
கமெண்ட்