சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்கு அலசிக் கொள்ளவும் பிறகு அதில் அரை ஸ்பூன் மிளகு தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், 2 டீஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்
- 2
இரண்டு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்
- 3
பின் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி ஊற வைக்கவும்.... பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும் எண்ணெய் நன்கு கொதித்தவுடன் சிக்கனை போடவும்
- 4
சிக்கனை நன்கு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு எண்ணெய் காய்ந்த உடன் 5 சின்ன வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்
- 6
அதோடு அரை ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 7
பின் பொரித்த சிக்கன், 3 ஸ்பூன் மயோனைஸ், அரை டம்ளர் பால் சேர்த்துக் கொள்ளவும்
- 8
நன்கு கொதிக்க விடவும்..... சுவையான சிக்கன் கிரேவி ரெடி........
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
KFC பாப்கார்ன் சிக்கன் கிரிஸ்பி ப்ரை (KFC popcorn chicken crispy fry recipe in tamil)
#deepfry Reeshma Fathima -
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் செமி கிரேவி
#magazine3 இது ஒரு அருமையான சைட் டிஷ்.. ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் Muniswari G -
-
-
-
-
-
-
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)