குக்கரீல் சிக்கன் பிரியாணி

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#magazine4
எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி

குக்கரீல் சிக்கன் பிரியாணி

#magazine4
எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 7 கப் அரிசி
  2. 2 1/2 கி சிக்கன்
  3. 5 பெரிய வெங்காயம்
  4. 4 தக்காளி
  5. 50ml நெய்
  6. 100 ml எண்ணெய்
  7. 2பட்டை,
  8. 4 கிராம்பு,
  9. 2 ஏலக்காய்,
  10. 1 நட்சத்திரப்பூ,
  11. 2 கல்பாசி,பட்டை
  12. 1 ஸ்பூன் சோம்பு
  13. 1கப் தயிர்
  14. 1 பிரியாணி மசால் பாக்கேட்
  15. 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  16. 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  17. கைப்பிடி அளவு மல்லிஇலை, புதினா
  18. 15 கப் தண்ணீர்
  19. சுவைக்கு தகுந்த மாதிரி உப்பு
  20. 2 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சிக்கனை நன்றாக கழுவி அதை 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 1/2 கப் தயிர் ஊற்றி ஊறவைக்கவும்

  3. 3

    முதலில் பெரிய குக்கரை எடுத்துக் கொள்ளவும் அதில் 100ml எண்ணெய் மற்றும் 50 ml நெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் 2 பட்டைச் சேர்க்கவும்

  4. 4

    பின் 1 நட்சத்திர பூ, 4 கிராம்பு, 2 பட்டைச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அதோடு 2 ஏலக்காய் 1 ஸ்பூன் சோம்பு, 2 கடல்பாசிச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பின் நறுக்கிய 5 வெங்காயம் 4 தக்காளிச் சேர்த்து வதக்கவும் பின் சுவைக்கேற்ப உப்புச் சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    பின் 2 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுதுச் சேர்த்து வதக்கவும் பிறகு 2 1/2 கி சிக்கனைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு மல்லி இலையைச் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 1 பிரியாணிப் பொடி, 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும்

  8. 8

    சிக்கனில் தண்ணீர் வெளியேறும் பின் 7 கப் அரிசியைச் சேர்க்கவும் பின் கைப்பிடி அளவு புதினாவைச் சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    பின் தயிர் 1/2 கப் சேர்த்துக் கொள்ளவும் பிறகு 14 கப் தண்ணீர்ச் சேர்த்துக் கொண்டு உப்புக்காரம் சரிபார்க்கவும் பின் குக்கரை மூடிக் கொண்டு 4 விசில் விடவும்

  10. 10

    பின் ஆவிப் போனதும் இறக்கி பரிமாறவும் சுவையான குக்கரீல் சிக்கன் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes