சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசிப் பூ சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
- 3
காய்கள் நன்றாக வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து
- 4
பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் கப் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு 15 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து புதினா கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து ஒரு கப் அரிசிக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து
- 6
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதித்த பிறகு குக்கரை மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 7
சுவையான வெஜிடபிள் பிரியாணி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
குக்கரீல் சிக்கன் பிரியாணி
#magazine4எனது பிறந்தநாளான்று சிம்பிளாக செய்த சிக்கன் பிரியாணி Sarvesh Sakashra -
More Recipes
கமெண்ட்