மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)

#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவில் உப்பு, புட் கலர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
- 2
எண்ணையை சூடாக்கி அதில் பூந்தி கரண்டியில் சிறிது மாவை ஊற்றி கையால் தட்டி விடவும்... அதிக நேரம் வேக விடக்கூடாது.. அப்படி வேக விட்டால் காராபூந்தி போல் ஆகிவிடும்.. இதேபோல் எல்லாவற்றையும் பொரித்து எடுத்து தனியே வைக்கவும்... அதை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..
- 3
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்...
- 4
கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து அரைத்து வைத்த லட்டு கலவையுடன் சேர்க்கவும்.. அத்துடன் ஏலக்காய் தூளையும் சேர்க்கவும்.. அத்துடன் பச்சைக் கற்பூரம், நெய் சேர்த்து கலந்து விடவும்...
- 5
எல்லாம் நன்றாக கலந்தவுடன் சர்க்கரைப் பாகை அதில் ஊற்றி கலந்து 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.. நன்றாக ஆறியதும் உருண்டைகளாக பிடித்து பரிமாறவும்..
- 6
இப்போது சுவையான இனிப்பான மோத்தி சூர் லட்டு தயார்..
Similar Recipes
-
-
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Deepavali#Kids2#GA4 பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார். Dhivya Malai -
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
-
-
-
சாப்டான ஜாங்கிரி (jangiri recipe in tamil)
#made2 ஜாங்கிரி சாதாரண உளுந்தில் செய்தால் அவ்வளவு நன்றாக வராது.. கடைகளில் கேட்டால் ஜாங்கிரி உளுந்து என்று தருவார்கள் அதில் செய்யும்போது பேக்கரியில் கிடைப்பதுபோல் அருமையாக இருக்கும் Muniswari G -
-
SCOOBY & FISH in Rice cake (Rice cake recipe in tamil)
#steam கொரியன் சீரியல்களை நான் மிகவும் விரும்பி பார்ப்பேன். கொரியன் சீரியல்களை பார்க்கும் பொழுது அவர்களுடைய உணவுப் பழக்கத்தில் இது போன்ற வடிவத்தில் செய்த கேக் மற்றும் பன் அவர்கள் விரும்பிச் சாப்பிடுவர். அதனுடைய தாக்கத்தினால் அதே வடிவத்தில் நான் நமது சுவையில் ரைஸ் கேக் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. சர்க்கரை சேர்த்து செய்த அதிரசம் போல் இதன் சுவை இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
-
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
மீதமான சாதத்தில் செய்த அல்வா (Meethamaana sathathil seitha halwa)
#family குழந்தைகள் எதாவது வித்தியாசமான அல்வா கேட்டார்கள்... கடைகள் திறந்திருந்தாலும் கடையில் பொருட்கள் இல்லை... அதனால் இப்படி செய்து கொடுத்தேன்... அவர்களால் இது சாதத்தில் செய்த அல்வா என்று கண்டுபிடிக்க முடியவில்லை... Muniswari G -
திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)
#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்... Muniswari G -
பாசி பருப்பு லட்டு (Paasi Paruppu Laddu recipe in Tamil)
#Kids2*பாசிப்பருப்பு ஆன்டிஆக்ஸிடண்ட் பண்புகளை கொண்டிருக்கிறது. இவை சருமத்தை சுத்தம் செய்து பளிச் என்று வைக்க உதவுகிறது.*இதனை கொடுத்தால் மிகவும் சத்தான உணவாக இருக்கும். kavi murali -
More Recipes
- பூரி (poori recipe in tamil)
- முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
- கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)
- தட்டப்பயர் அல்லது காராமணி தீயல்(karamani theeyal recipe in tamil)
- சிறு கீரை கொழுகட்டை(siru keerai kolukattai recipe in tamil)
கமெண்ட் (6)