மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)

இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் பவுடர் மைதா சேர்த்து கலந்து கொண்டு அதில் ஒரு கப் நெய் விட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்..
- 2
கடாயில் சர்க்கரையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதத்திற்கு காய்ச்சவும்
- 3
அதனுடன் கரைத்து வைத்துள்ள பால் பவுடரையும் சேர்த்து நன்றாக கிண்டவும்
- 4
கெட்டியாகும் போது மீதமுள்ள ஒரு கப் நெய்யில் சிறிது சிறிதாக இடைவெளிவிட்டு கிண்டவும்
- 5
இறுதியாக நன்றாக கெட்டியாகி நிறம் மாறி வர ஆரம்பிக்கும்.. ஒரு தட்டில் சிறிது மைசூர்பா கலவையை விட்டு ஒரு நிமிடம் ஆற விட்டவுடன் கையில் உருட்ட வந்தால் அதுதான் பதம்
- 6
இப்போது அதை நெய் தடவிய ட்ரேயில் கொட்டி இரண்டு மணி நேரம் நன்றாக ஆறவிடவும்..
- 7
ஆறியவுடன் ஒரு தட்டில் குப்புறத் தட்டினால் அழகாக வந்துவிடும் அதனை நாம் விரும்பிய வடிவில் கட் செய்து கொள்ளலாம்..
- 8
இப்போது சூப்பரான சுவையான இனிப்பான மில்க் மைசூர்பா தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்
#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
-
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
-
வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)
#cf1 முந்திரி பாதாம்பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வைத்து செய்துள்ளேன்.. சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Muniswari G -
மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1. Lathamithra -
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்... Muniswari G -
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள். Asma Parveen -
-
தேங்காய் பிரியாணி
இது என் அம்மா செய்ததை நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசிகரமாக இருந்தது நீங்களும் செய்து பாருங்கள்.#vattaram குக்கிங் பையர் -
மிருதுவான வேர்க்கடலை கட்லி (soft peanut katli recipe in tamil)
#sa #choosetocook இது எனது 350வது ரெசிபி.. முந்திரியில் செய்த கட்லி போலவே சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
மஞ்சள் பூசணி ஸ்பின் வீல்ஸ் (Pumpkin spinwheels) (Manjal poosani spin wheels recipe in tamil)
மஞ்சள் பூசணியை வைத்து ஒரு புது வித ஸ்வீட் செய்துள்ளேன். இது மிருதுவாகவும், இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது. அனைவரும் இதே போல் செய்து சுவைக்கவும். Renukabala -
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
ஹார்ட் ஷேப்டு மக்ரூன்ஸ் (Heart shape macaroons recipe in tamil)
#heart மிகவும் சுலபமாக செய்து விடலாம்.. சுவையும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (6)