தட்டப்பயர் அல்லது காராமணி தீயல்(karamani theeyal recipe in tamil)

#nutrition
மற்று பயர்களை விட காராமணியில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கிறது.. இதில் காலசியம், நார் சத்து, இரும்பு, புரதம் மற்றும் vit. B 1,A, K.இருக்கிறதினால், எலும்பு, இதயத்தை பாது காக்கிறது இரத்த சோகை, மல சிக்கல் ,மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது அவளவு நன்மைகள் இருக்கிறது.."ஏழைகளின் அம்ரிதம்" என்று காராமணியை அழைக்கிறார்கள்..
தட்டப்பயர் அல்லது காராமணி தீயல்(karamani theeyal recipe in tamil)
#nutrition
மற்று பயர்களை விட காராமணியில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கிறது.. இதில் காலசியம், நார் சத்து, இரும்பு, புரதம் மற்றும் vit. B 1,A, K.இருக்கிறதினால், எலும்பு, இதயத்தை பாது காக்கிறது இரத்த சோகை, மல சிக்கல் ,மேலும் புற்று நோய் வராமல் தடுக்கிறது அவளவு நன்மைகள் இருக்கிறது.."ஏழைகளின் அம்ரிதம்" என்று காராமணியை அழைக்கிறார்கள்..
சமையல் குறிப்புகள்
- 1
காராமணியை தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்து குக்காரில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து 2-3 விசிலுக்கு வேக விட்டு எடுத்துக்கவும்.தேங்காயை நன்கு வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்துக்கவும்
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மல்லி, மிளகாயை வறுத்து எடுத்து ஆற விட்டுக்கவும்
- 3
ஆறினதும் அத்துடன் வறுத்த தேங்காய் சேர்த்து மிக்ஸியில் முதலில் பொடித்து பிறகு கொஞ்சம் தண்ணி சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கவும்.
- 4
அரைத்த விழுதை வேக வைத்து வெச்சிருக்கும் காராமணியுடன் சேர்த்து கலந்து ஸ்டவ்வில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்கி விடவும்
- 5
ஒரு கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,2 வரமிளகாய், கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும். மிக மிக அருமையான சுவையில் காராமணி தீயல் தயார்... சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும், இடியப்பம், சப்பாத்தி, தோசையுடன் சாப்பிட அருமையான சைடு டிஷ்.. குறிப்பு - இதுக்கு புளி சேர்க்க தேவை இல்லை..இது என்னுடைய own receipe.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை காராமணி கதம்ப கூட்டு(karamani kathamba koottu recipe in tamil)
#CF7 கூட்டு..பச்சை காராமணி, அவரைகாய், சவ் சவ் சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப கூட்டு... Nalini Shankar -
குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)
#Kuகுதிரைவாலி அரிசியில் சுண்ணாம்பு சத்து,நார் சத்து, இரும்பு,புரதம், உயிர் சத்தும் அதிகம் உள்ளது. இது இதய நோய்,புற்று நோய்,உயர் இரத்த அழுத்தம்,செல்களை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகவும் செயல் படுகிறது. Renukabala -
பீட்ரூட் வெள்ளை காராமணி பொரியல். (Beetroot vellai kaaramani poriyal recipe in tamil)
#GA4# week 5.... பீட்ரூடடில் இரும்பு மற்றும் நார் சத்து அதிகமாக இருக்கிறது, அது உடல் சோர்வு வராமல் தடுக்க உதவுகிறது.. அத்துடன் காராமணி சேர்வதினால் ஆரோக்கியமாகிறது.. Nalini Shankar -
கைப்பக்கா தீயல் (kaipakka Theeyal Recipe in Tamil)
#arusuvai6கேரளா செய்முறை பாகற்காய் விரும்பாதவர்களும் கூட இந்த தொடுகறியை விரும்பி சாப்பிடுவார்கள்.Ilavarasi
-
சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.
#WA - ஆரோக்கிய உணவு -நிறைய இரும்பு, புரதம் சத்துக்கள் நிறைந்த கீரைகளில் ஒன்றுதான் சிவப்பு தண்டு கீரை.....இதை சாப்பிடுவந்ததால் பெண்களின் உடலுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கிறது.. Nalini Shankar -
-
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D -
காராமணி பொரியல்(karamani poriyal recipe in tamil)
தட்டான் காய் என்று கிராமத்தில் கூறுவார்கள் இதை பொரியல் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாக உள்ளது வைட்டமின்கள் மினரல்கள் தாது உப்புக்களும் இவ்வகை உணவில் அதிகம் உள்ளது. Lathamithra -
-
-
-
*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*
#WAஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.பெண்களுக்கு தேவையான சத்துக்கள் காய்கறிகளில் நிறைய உள்ளன.அவைகளை விதவிதமான வகையில் சமைத்து சாப்பிட்டால் சத்துக்கள் வீணாகாமல் நேரடியாக கிடைக்கும். Jegadhambal N -
-
காராமணி பொரியல் (Kaaraamani poriyal recipe in tamil)
#myownrecipeகாராமணி சாப்பிடுவதினால் செரிமான சக்தி அதிகரிக்கும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளன ஆகவே உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் திறன் கொண்டது Sangaraeswari Sangaran -
-
தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)
இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3 Renukabala -
-
கறிவேப்பிலை சாதம் (Karuveppilai saatham recipe in tamil)
கறிவேப்பிலையில் இரும்பு சத்து உள்ளதால் பெண் அதிகமாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும்.#arusuvai6 Siva Sankari -
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
செட்டி நாடு ஸ்பெஷல், *வாழைப்பூ கோலா, உருண்டை*(valaipoo kola urundai recipe in tamil)
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்தத்தை சுத்தப் படுத்துகின்றது.மாதவிடாய், வயிற்றுவலி போன்ற பிரச்னைகளை குறைக்கின்றது.இரத்த அழுத்தம், இரத்த சோகை வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
-
சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)
#KS - Onam Specialஓணம் சாப்பாட்டிற்கு நிறைய வகை வகையான சமையல் செய்வது வழக்கம் .. அதில் ரொம்ப பிரதானமான ஓன்று எரிச்சேரி...சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட கூடிய அருமையான கேரளா எரிச்சேரி செய்முறை... Nalini Shankar -
குதிரைவாலி தேங்காய் சாதம்
#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது... Nalini Shankar -
பருப்பு கீரை மசியல்
#nutritionபருப்பு கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் வேர்க்குரு கட்டி வருவதை தடுக்கும்.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஒமேகா 3 விட்டமின் டி இருப்பதால் இரத்த கொதிப்பு வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
* போஹா புளி உப்புமா*(poha upma recipe in tamil)
#CF6அவல் குடலில் புற்று நோய் வராமல் தடுக்கின்றது.கர்ப்பிணி பெண்களுக்கு வரும் ரத்த சோகையை தடுக்க உதவுகின்றது.மேலும் இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B
More Recipes
கமெண்ட்