வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)

வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
வாழை பலத்தை வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 3
பிறகு இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் வாழைப்பழத்தை போட்டு வதக்க வேண்டும் (வாழைப்பழம் பழுத்த தாக இருக்க வேண்டும்)
- 4
அதனுடன் 2 கப் பாலை சேர்க்க வேண்டும்
- 5
அதில் கால் கப் ரவையை சேர்த்து வதக்க வேண்டும். அதில் கால் கப் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்
- 6
சர்க்கரை நாட்டுச் சர்க்கரையை அதனுடன் சேர்க்க வேண்டும் (அல்லது சர்க்கரையை சேர்த்தால் அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்) இரண்டில் ஏதோ ஒன்றை மட்டும் சேர்க்க வேண்டும். நான் நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொண்டேன்
- 7
அதனுடன் முந்திரியை பொடி செய்து போட்டுக் கொள்ள வேண்டும் அதனுடன் ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனை கிளறிக் கொள்ள வேண்டும்
- 8
அதனுடன் சிறிது ஃபுட் கலரை சேர்த்து 3 ஸ்பூன் நெய்யை ஊற்றி கிளற வேண்டும்
- 9
அதனை நன்கு கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 10
அதனை ஒரு பாத்திரத்தில் இவ்வாறு பரிமாறினால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேசரி(kesari recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் Shabnam Sulthana -
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
வாழைபழ கேசரி (Banana kaisere) (Vaazhaipazha kesari recipe in tamil)
#cookpadTurns4பலவகையான பழ கேசரி களில் வாழைப்பழ கேசரியும் ஒன்று. இது மிகுந்த சுவையானது. இந்த பதிவில் இதனை காண்போம்.... karunamiracle meracil -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
#choosetocook #SAஎத்தனை முறை செய்தாலும் கொஞ்சம் கூட பக்குவம் பதம் ருசி மாறாம ஒரே மாதிரி ஒரு சில உணவுகள் தான் வரும் வெளியே சென்று அந்த உணவை சாப்பிட்டால் டக்னு நாம செய்த உணவு ருசி மனசுல தோன்றும் அந்த மாதிரி பாராட்டை பெற்ற ஒரு உணவு இந்த பைனாப்பிள் கேசரி கல்யாண வீடு விஷேச வீடுகளில் இந்த பைனாப்பிள் கேசரி மிகவும் பிரபலமான ஒன்று Sudharani // OS KITCHEN -
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
கிவி பழ கேசரி(Kiwi fruit Kesari recipe in tamil)
#npd2கிவி பழத்தை சேர்த்து செய்த கேசரி.. இனிப்பு வகையில் தருவதால் அனைவரும் விரும்புவார்கள்.. Kanaga Hema😊 -
-
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
#GRAND1#week1இன்று எங்கள் வீட்டில் கிருஸ்துமஸ் ஸ்பெஷல் கேசரி செய்தேன். Linukavi Home -
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
-
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)
பப்பாளி கேசரி மிகவும் சுவையாகவும், கண்கவர் வண்ணத்திலும் உள்ளது. சத்துக்கள் நிறைய உள்ளது பப்பாளி கேசரி செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும். எனது 300ஆவது ரெசிபியாக இந்த பப்பாளி கேசரி செய்து பகிந்துள்ளேன். Renukabala -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இந்தியாவின் பாரம்பரியமிக்க இனிப்பு வகை. இது இந்தியா முழுக்க மிகவும் புகழ் பெற்றது. விரைவாக செய்யக்கூடிய சுவையான இனிப்பு. ரவா கேசரி ரவை, சர்க்கரை, நெய், முந்திரி பருப்பு, மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது. இது பண்டிகை நாட்கள், திருமண விழாக்கள், மற்றும் உறவினர்களின் வருகையின்போது செய்து செய்யப்படும் ஒரு அசத்தலான இனிப்பு. சுலபமாக செய்யக்கூடிய கேசரியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். #the.chennai.foodie #cookpadtamil #the.chennai.foodie Keerthi Elavarasan -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
ஃப்ரூட்ஸ் ரவா கேசரி(fruits rava kesari recipe in tamil)
#ed2 # ravaரெகுலராக செய்யும் ரவா கேசரி யிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வீட்டிலிருந்த பழ வகைகளை வைத்து இந்த ஃபு ருட்ஸ் ரவா கேசரி செய்தேன் மிகவும் சுவை அருமையாக கிடைத்தது. திராட்சை ஆப்பிள் அன்னாசி மூன்று பழம் சேர்த்து செய்தேன். சரஸ்வதி பூஜைக்கு வைத்த பழங்கள் மீதமிருந்தது இவற்றைக் கொண்டு இந்த ரவா கேசரி செய்ய ஐடியா வந்தது. அண்ணாசி பழம் மட்டும் வாங்கிக் கொண்டேன். கூட உலர் திராட்சை முந்திரி பருப்பு சேர்த்துக் கொண்டேன். Meena Ramesh -
More Recipes
கமெண்ட்