கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
#npd1
செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி.
கவுனி அரிசி(kavuni arisi recipe in tamil)
#npd1
செட்டிநாடு கிட்சனில் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும் இனிப்பு வகைகளில் ஒன்று இந்த கவினி அரிசி.
சமையல் குறிப்புகள்
- 1
கவுனி அரிசியை நன்கு கழுவி 6மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
- 2
நன்கு வெந்த பிறகு அதனுடன் ஏலக்காய் தேங்காய் துருவல் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்... ஆரோக்கியமான கவுணி அரிசி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
செட்டிநாடு ஸ்பெஷல் கவுனி அரிசி (Chettinadu special kavuni arisi Recipe in Tamil)
செட்டிநாடு பலகாரங்களில் கவுனி அரிசி மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. கவுனி அரிசியில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.கவுனி அரிசியை கருப்பு அரிசி என்றும் கூறுவார்கள். #nutrient3#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது. Suganya Karthick -
-
கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
செம சுவையான சத்தான செட்டிநாடு ஸ்டைல் இனிப்பு பலகாரம். #arusuvai1 #india2020 Sindhuja Manoharan -
செட்டிநாடு கவுனி அரிசி பொங்கல்
#Keerskitchen சீனாவில் பிறந்த இந்த அரிசி இந்தியாவில் தமிழ் நாட்டில் செட்டிநாடு பகுதியில் விஷேச நாட்களில் அதிகம் பயன் படுத்த படுகிறது. Sundari Kutti -
-
கறுப்பு கவுனி தோசை (Karuppu kavuni arisi dosai recipe in tamil)
#GA4#Week19Black riceஇந்த கறுப்பு கவுனி அரிசி மிகவும் உடலுக்கு நல்லது. நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த அரிசி. அந்த காலத்தில் அரசர்கள் மட்டுமே சாப்பிடுவார்கள். கை, கால் வலிக்கு சிறந்த அரிசி. எங்கள் வீட்டில் daily இந்த கறுப்பு கவுனி அரிசி தோசை, இட்லி சாப்பிடுகிறோம். Sundari Mani -
கருப்பு கவுனி அரிசி சாதம் (Karuppu kavuni arisi satham recipe in tamil)
#India2020 #lostrecipesகவுனி அரிசி பண்டைய சீனாவை பூர்வீகமாக கொண்டது. மன்னர்கள், மந்திரிகள், பெரிய வியாபாரிகள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். இது கருப்பு நிறத்தில் உள்ளதற்கு காரணம் இதில் உள்ள அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் தான். நார்சத்து அதிகம் உள்ளது. புற்று நோயை எதிர்த்து போராடுவதற்கும், இதய நோய்யை தடுப்பதற்கும், மூளை செயல்பாட்டினை மேன்படுத்தவும் இந்த அரிசி உதவுகிறது.தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தின் இரத்த குழாய்களில் சேரும் கொழுப்பை தவிர்த்து இதயத்தை பாதுகாக்கிறது. மூலையில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பண்டைக்காலத் தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்து இந்த சத்தான உணவுகள் இப்போது மறைந்து வருகிறது மீட்டும் புதுப்பிக்கவே இந்தப்பதிவு. Renukabala -
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
கவுனி அரிசி (கருப்பு அரிசி) பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4week19 Gowri's kitchen -
-
கவுனி பொங்கல் (kavuni pongal recipe in tamil)
அந்தக் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது கருப்பு கவுனி அரிசி. காரைக்குடி செட்டிநாட்டு பக்கங்களில் இலையில் முதலில் இடம்பெறும் பதார்த்தம் இதுவே. அப்போது அதிக அளவில் இந்த அரிசி பயன்பட்டு வந்தது. ஆனால் நாம் இப்போது மறந்து விட்டிருக்கிறோம். இதனுடைய சத்துக்களை சொல்லி மாளாது. #india2020 Laxmi Kailash -
-
கவுனி அரிசி கீர்(Black kouni arisi gheer recipe in tamil)
கவுனி அரிசியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது .உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு கவுனி அரிசி சிறந்த தேர்வு. #ga4 week 19 )#ga4 week19# Sree Devi Govindarajan -
-
-
கஜூர்(kajur recipe in tamil)
இஸ்லாமிய வீட்டு விசேஷங்களில் முக்கிய பங்கு பெறும் இனிப்பு வகைகளில் ஒன்று. Asma Parveen -
கவுனி அரிசி தேங்காய் பால் கஞ்சி (kavuni rice cocount milk porridge)
சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசி கஞ்சி, தேங்காய் பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையான இருக்கும். இது நன்கு பசியை தாங்கக்கூடிய ஒரு உணவு.#Cocount Renukabala -
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது. Lakshmi -
-
கருப்பு கவுனி கொலுக்கட்டை
#cookwithsugu இது வழக்கமான கொலுக்கட்டை போல களி போல் இருக்காது. நல்ல பொலபொலவென இருக்கும். டேஸ்ட் ரொம்ப சூப்பராக இருந்தது. Revathi Bobbi -
கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)
#npd1#nutritionகவுணி Haseena Ackiyl -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அரிசி அல்வா
#millets பார்த்த உடனே ருசிக்க நினைக்கும் செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி அல்வா அனைத்து விஷயங்களிலும் இடம் பெறும். Vaishu Aadhira -
-
-
கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
#everyday3கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசிகளை விட ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. Nutrients மற்றும் antioxidant நிறைந்துள்ளது. Shyamala Senthil -
தேங்காய்பால்கவுனிஅரிசி புட்டு(coconut milk black rice puttu recipe in tamil)
# npd1The Mystery Box Challenge. SugunaRavi Ravi
More Recipes
- கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
- விநாயகர்சதுர்த்திஸ்பெசல்பூரணம் கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
- தலைப்பு : பூரண கொழுக்கட்டை(Poorana kolukattai recipe in tamil)
- கருப்பு கவுனி அரிசி இட்லி(kavuni arisi idli recipe in tamil)
- அத்தி பழ பாதாம் ஹல்வா (fig almond halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15488527
கமெண்ட் (4)