கவுனி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

#photo #மிகவும் சுவையானது.

கவுனி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)

#photo #மிகவும் சுவையானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 1கப்கவுனி அரிசி
  2. 4கப்தண்ணீர்
  3. 1கப்கருப்பட்டி பாகு- (இனிப்பிற்கேற்ப)
  4. 2ஏலக்காய்
  5. 1கப்கெட்டித்தேங்காய் பால்
  6. 6முந்திரி-(அலங்கரிக்க)

சமையல் குறிப்புகள்

4 மணி நேரம்
  1. 1

    கவுனி அரிசியை கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் அரிசி,தண்ணீர்,ஏலக்காய்,உப்பு சேர்த்து மிதமான தீயில் 5விசில் வைத்து இறக்கவும்.

  2. 2

    விசில் அடங்கியதும் கருப்பட்டி பாகு,கெட்டித்தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து பிரண்டு வந்ததும் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes