இஞ்சி டீ(GINGER TEA RECIPE IN TAMIL)

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

இஞ்சி டீ(GINGER TEA RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 கப்பால்
  2. அரை கப்தண்ணீர்
  3. 2 டீஸ்பூன்டீத்தூள்
  4. 2 ஸ்பூன்சர்க்கரை
  5. ஒரு துண்டுஇஞ்சி

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    பாலை கொதிக்க விட்டு இஞ்சியை தோல் நீக்கி துருவி கொள்ளவும்

  2. 2

    டீத்தூள் சேர்த்து துருவிய இஞ்சி சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்

  3. 3

    நிறம் வந்ததும் வடிகட்டி சூடாக பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes