புத்துணர்வு தரும் புதினா டீ (Refreshing mint tea recipe in Tamil)

Mishal Ladis
Mishal Ladis @cook_25648483

புத்துணர்வு தரும் புதினா டீ (Refreshing mint tea recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 தேக்கரண்டி தேயிலை
  2. 3 ஏலக்காய்
  3. 1/4 கப் புதினா

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்

  2. 2

    பின் தேயிலை, பொடியாக்கிய ஏலக்காய் சேர்க்கவும்

  3. 3

    பின் புதினா தழைகள் சேர்த்து அடுப்பை ஆஃப் செய்யவும்

  4. 4

    இதை வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mishal Ladis
Mishal Ladis @cook_25648483
அன்று

Similar Recipes