சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றவும் பிறகு இஞ்சி ஏலக்காயை நன்றாக இடித்து அதனுள் போட்டு நன்றாக கொதிக்கவிடவும் பிறகு அதனுள் தேயிலை சேர்த்து கொதிக்கவிடவும்
- 2
பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 3
பால் நன்றாக கொதிக்கும் வரை இன்னொரு அடுப்பில் மண் குவளையை நன்றாக சூடுபடுத்தவும்
- 4
பிறகு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும் பிறகு சூடுபடுத்தி வைத்துள்ள மண் குவளையை ஒரு பாத்திரத்தினுள் வைத்து அதில் டீ யை வடிக்கவும் அப்போது டீ நன்றாக பொங்கி வரும்
- 5
தந்தூரி டீ தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கற்பூரவள்ளி மசாலா டீ
#cookerylifestyleஇந்தக் கோவில் மற்றும் கோடைக் காலங்களில் அல்லது குளிர் காலங்களில் கேற்ப இந்த கற்பூரவள்ளி டீ சூடான வெதுவெதுப்பான பானமாக இம்முநிடி பூஸ்டர் ஆக உதவும்..sivaranjani
-
-
-
-
-
-
-
இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
193.எலுமிச்சை இஞ்சி தேன் டீ
இந்த தேநீர் தயாரிக்க பல்வேறு வழிகள் உள்ளன ஆனால் இந்த செய்முறையை மிகவும் எளிதானது இல்லை காத்திருங்கள், எந்த அவசரம், வெறும் எளிய, எளிய, ருசியான உடல்நல பூஸ்டர். Kavita Srinivasan -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
இஞ்சி டீ
#arusuvai6 தினமும் என் காலை பொழுது என் கணவர் போட்டுத் தரும் இந்த டீயுடன் இனிதே ஆரம்பிக்கும்.நான் வெரைட்டியா சமைத்தாலும் டீ மட்டும் என் கணவர் போடுவது தான் எனக்கு பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15177251
கமெண்ட் (2)
Hi dear 🙋
Your all recipes are superb.You can check my profile and do like and comment if u wish😊😊